Quotes

அன்னையர் தினத்திற்கு 6 குருவாசகங்கள், Annaiyar dinathirku 6 guruvasagangal

அன்னையர் தினத்திற்கு 6 குருவாசகங்கள்

மே 14ஆம் தேதி அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு, தாய்மை, குழந்தை வளர்ப்பு மற்றும் வளர்வது குறித்து சத்குரு கூறியுள்ள பொன்மொழிகள் இங்கே…

புத்தனை பற்றிய சத்குருவின் 5 வாசகங்கள், Buddhanai patriya sadhguruvin 5 vasagangal

புத்தனை பற்றிய சத்குருவின் 5 வாசகங்கள்

கௌதம புத்தர் மறைந்து 2500 ஆண்டுகள் ஆயிருந்தாலும், இன்றும் அவரது வாழ்க்கை மக்களுக்கு நல்வழி காட்டி வருகிறது. இத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்வும், அது காட்டிய வழியும் இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால், அவர் எப்பேர்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும்! அவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய பல! இங்கே சத்குரு அவர்களின் வார்த்தைகளில் புத்தரைப் பற்றி…

தியானலிங்கம் - சத்குருவின் வார்த்தைகளில், Dhyanalingam sadhguruvin varthaigalil

தியானலிங்கம் – சத்குருவின் வார்த்தைகளில்

தியானலிங்கம், தெய்வீகத்தின் உச்சகட்ட வெளிப்பாடு. இதனை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் பலர். தியானலிங்கத்தின் 18வது பிரதிஷ்டை தினத்தை(ஜூன் 24) முன்னிட்டு சத்குரு அவர்களின் வரிகளில் உங்களுக்காக, தியானலிங்கத்தைப் பற்றி…

ஆர்வமா, ஆக்கிரமிப்பா

ஆர்வமா, ஆக்கிரமிப்பா

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், தற்போது செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கும் புதிய க்யூரியாசிட்டி ரோபோட்டைப் பற்றி, “செவ்வாய் கிரகத்திலிருந்து கடந்த ஒரு வாரமாக ட்வீட்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் ஆணாதிக்கத்தின் கடைசி கோட்டைச் சுவரும் உடைந்து போனதா?” என்று ஆஸ்திரேலியாவிலிருந்து நமக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார் சத்குரு. அத்துடன் இது தொடர்பாக இரண்டு கவிதைகளையும் எழுதி அனுப்பியிருக்கிறார். படித்து மகிழுங்கள்!

Jokhang Temple - Lhasa

லாசாவிலிருந்து ஒரு கடிதம்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், கைலாஷுக்கு வருடாந்திர புனித யாத்திரை சென்றிருக்கும் சத்குரு அவர்கள், வழக்கத்துக்கு மாறாக ஒரு சிறு தியான அன்பர்கள் குழுவுடன் கைலாஷுக்கு பின்புறமாக, சாகசப் பயணம் செய்யும் ஒரு வழியில் சென்றிருக்கிறார். “என்னுடன் இருக்கும் இந்த சிறிய குழு ஒரு சாகசப் பயணம் செல்வதற்காக வந்திருக்கிறது. ஆபத்தில்லாமல் எந்த சாகசமும் இல்லை. ஆபத்தை நீக்கிவிட்டால், பிறகு சாகசம் இல்லை. ஆனால் ஆபத்தை சரியாகக் கையாளாவிட்டால், பிறகு அது விபத்தில் முடிந்து விடும்.” படித்து மகிழுங்கள்!

கழுதையை என்ன செய்ய

கழுதையை என்ன செய்ய?

தன் வேலைச் சுமையைக் குறைப்பதற்காக ஒரு கழுதையை விலைக்கு வாங்க, சந்தைக்குப் போனார் சங்கரன் பிள்ளை…

ஒரு உப்பு பொம்மை கடலுக்குள் விழுந்தால்

ஒரு உப்பு பொம்மை கடலுக்குள் விழுந்தால்…

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு அவர்கள் தன்னுடைய கவிதையான ‘உப்பு பொம்மை’ மூலம் பிரபஞ்சத்துடன் ஒருவர் எப்படி ஒன்றிப் போவது என்று விவரிக்கிறார். “ஒரு உப்பு பொம்மை கடலுக்குள் விழுந்துவிட்டால், அது எங்கும் போகாது, அது இல்லாமல் ஆகிவிடும். இது மிகப் பெரிய ஒரு படியாகத் தெரிந்தால், உங்கள் குருவுடன் கலந்து விடுங்கள்” படித்து மகிழுங்கள்!