Q&A

1000x600

ஆரோக்கியத்தை உங்கள் ஆளுமையில் வைத்திருக்க..

பிரபல அமெரிக்க மருத்துவரும் அறிஞரும் நியூயார்க்கின் முன்னணி பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ்ஸின் ஆசிரியருமான திரு.மார்க் ஹைமன் அவர்களும் சத்குருவும் ஆரோக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை அலசி ஆராய்கின்றனர். ஏழையும் பணக்காரரும் நோயில் விழுவதற்கு உணவே காரணமாக இருப்பதையும், நம் வாழ்க்கைமுறை சீர்கெட்டதற்கான காரணத்தையும், இதனை சரிசெய்ய சத்குருவின் திட்டத்திலுள்ள 3 படிநிலைகளையும் பற்றி தொடர்ந்து படித்தறியலாம்!

அமெரிக்காவும் ட்ரம்ப்பும் - சத்குருவின் பார்வையில், Americavum trumpum - sadhguruvin parvaiyil

அமெரிக்காவும் ட்ரம்ப்பும் – சத்குருவின் பார்வையில்

அமெரிக்காவின் 45வது அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு குருவாக இருந்தால் சத்குரு என்ன அறிவுரை வழங்குவார்.. என்ன செய்வார்… இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் நாராயணி கணேஷ் அவர்கள் சத்குருவின் முன் வைத்தார். ஒட்டுமொத்த மனித சமுதாய நலனையும் கருத்தில் கொண்டு சத்குரு வழங்கிய ஆழமான பதில்…

கடந்த பிறவி முதல் இப்பிறவி வரை... சத்குருவின் குப்தகாசி அனுபவங்கள்! , Kadantha piravi muthal ippiravi varai sadhguruvin guptakashi anubavangal

கடந்த பிறவி முதல் இப்பிறவி வரை… சத்குருவின் குப்தகாசி அனுபவங்கள்!

நீங்கள் ஒரு ஞானியைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறீர்கள். தற்காலத்திய ஞானிகளில் அவர் மட்டுமே உங்களைப் போலவே ஞானம் பெற்ற பின்னரும் மூன்று பிறவிகள் எடுத்தவர் என்று சொல்லி இருக்கிறீர்கள். அவர் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் நாள் மஹாசமாதி அடைந்தார் என்றும் குறிப்பிட்டீர்கள். அவரைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரிய வந்தது? நீங்கள் இதுவரை அவரை சந்தித்து இருக்கிறீர்களா?

பொங்கலுக்கு ஏன் வேப்பிலை கட்ட வேண்டும்

பொங்கலுக்கு ஏன் வேப்பிலை கட்ட வேண்டும்?

பொங்கலுக்கு நம் வீடுகளின் முன்னால் வேப்பிலையும், பூலைப்பூவும் கட்டும் வழக்கம் இருக்கிறது. ஏன் இந்த வழக்கம்? சத்குரு சொல்கிறார்…

இயேசுவின் கனவு நிறைவேறி விட்டதா

இயேசுவின் கனவு நிறைவேறி விட்டதா?

இயேசு வாழ்ந்து 2000 வருடங்கள் ஆகிவிட்டன. அவருடைய கனவு நிறைவேறி விட்டதா? உண்மையில் மக்கள் அவர் சொன்னதைக் கடைப்பிடிக்கிறார்களா? சத்குரு இயேசு கிறிஸ்துவை பற்றி பேசியதிலிருந்து…

இயேசு மனிதரா தேவனா

இயேசு மனிதரா? தேவனா?

இயேசுவைப் பற்றி சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இங்கே பதியப்படுகிறது. ஒரு கன்னித் தாய்க்கு பிறந்த அந்த அதிசயக் குழந்தையை நாம் மனிதராக பார்ப்பதா? தேவனாக பார்ப்பதா? சத்குருவிடம் கேட்டபோது…

தியானலிங்கம்... மற்ற லிங்கங்களில் இல்லாத சிறப்பு என்ன?, Dhyanalingam matra lingangalil illatha sirappu enna?

தியானலிங்கம்… மற்ற லிங்கங்களில் இல்லாத சிறப்பு என்ன?

தியானலிங்கம்தான் மற்ற லிங்கங்களை விட உயர்ந்தது என்று சத்குரு சொல்லியிருப்பதாகக் கூறி தியானலிங்கத்தைப் பற்றி கேள்வியெழுப்புகிறார் பாலிமர் நியூஸ் சேனல் நிருபர். தியானலிங்கத்தின் தனித்துவத்தை தெளிவாக எடுத்துரைத்து, தியானலிங்கத்தில் தொடர்ந்து தியானிப்பதால் நாம் அடையும் முக்கிய பலன் என்ன என்பதையும் விளக்குகிறார் சத்குரு!

துரோகம் செய்யும் உறவுகளை என்ன செய்வது? , Drogam seyyum uravugalai enna seivathu?

துரோகம் செய்யும் உறவுகளை என்ன செய்வது?

மிகவும் நெருக்கமானவன் என்று நினைத்த நண்பன் ஒருவன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருப்பது, அண்மையில்தான் தெரியவந்தது. இந்த விவரம் எனக்குத் தெரியும் என்பது அவனுக்கு இதுவரை தெரியாது. முகத்திலடித்தாற்போல் கேட்டுவிடவா?