புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்

ஈஷா வித்யாவிற்கு நீங்கள் உதவி செய்யும்போது நிகழும் அற்புதம்!, Isha vidhyavirku neengal uthavi seyyumpothu nigazhum arputham

ஈஷா வித்யாவிற்கு நீங்கள் உதவி செய்யும்போது நிகழும் அற்புதம்!

இன்றைய மேற்கத்திய அணுகுமுறைகொண்ட கல்விமுறையால், அபாயத்தில் இருக்கும் நம் பாரம்பரிய தன்மைகளைக் காக்க ஈஷா வித்யா மாணவர்கள் எதிர்காலத்தில் பணியாற்றுவார்கள். இது எப்படி சாத்தியம்? இந்த பதிவு பதில் தருகிறது!

ஈஷா வித்யாவை பிற பள்ளி ஆசிரியர்கள் வியக்கக் காரணம்?, isha vidhyavai pira palli asiriyargal viyakka karanam

ஈஷா வித்யாவை பிற பள்ளி ஆசிரியர்கள் வியக்கக் காரணம்?

ஈஷா வித்யா மாணவர்கள் தங்கள் முதலாவது பொதுத்தேர்வை சந்தித்த விதமும், அவர்களுக்கு உறுதுணையாய் இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உதவியாளர்களின் அர்ப்பணிப்பும் இங்கே சில வரிகளில்…

தேர்வு நேரத்திலும் விளையாட்டு... வித்தியாசமான ஈஷா வித்யா!, Thervu nerathilum vilaiyattu vithiyasamana isha vidhya

தேர்வு நேரத்திலும் விளையாட்டு… வித்தியாசமான ஈஷா வித்யா!

ஈஷா வித்யா மாணவர்களின் வாழ்வில் ‘யோகா’… எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதையும், விளையாட்டும் கொண்டாட்டமும் அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது எப்படி என்பதையும் இந்த பதிவு உணர்த்துகிறது.

கூரை வீட்டில் வாழ்ந்தாலும் கோபுரமாய் உயர்ந்தார்!, Koorai veettil vazhnthalum koburamai uyarnthar

கூரை வீட்டில் வாழ்ந்தாலும் கோபுரமாய் உயர்ந்தார்!

ஏழ்மையில் படித்து பட்டம்பெற்று, ஈஷா வித்யா பள்ளி குழந்தைகளுக்காக ஆசிரியராய் தன் வாழ்வை அர்ப்பணித்து வரும் ஒரு மனிதரைப் பற்றி இங்கே பதிகிறோம். இவரைப் போன்றோரின் உறுதுணையால் ஈஷா வித்யா இன்னும் உயரும்!

ஈஷா வித்யா ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிக்க காரணம்..., Isha vidhya asiriyargalai manavargalukku pidikka karanam

ஈஷா வித்யா ஆசிரியர்களை மாணவர்களுக்குப் பிடிக்க காரணம்…

ஈஷா வித்யாவின் இத்தகையதொரு மாபெரும் வளர்ச்சிக்கு மூலமாகவும் ஈஷா வித்யாவின் தூண்களாகவும் விளங்கும் ஆசிரியர்கள், மற்ற பள்ளி ஆசிரியர்களிடமிருந்து எந்தவிதத்தில் வேறுபடுகிறார்கள் என்பதை புரியவைப்பதாய் அமைகிறது இந்த பதிவு!

துப்புரவுத் தொழிலாளர்கள் முதல் ஆசிரியர்கள் வரை - இந்தப் பள்ளியில் பாகுபாடு இல்லை, Thuppuravu thozhilalargal muthal asiriyargal varai intha palliyil pagupadu illai

துப்புரவுத் தொழிலாளர்கள் முதல் ஆசிரியர்கள் வரை – இந்தப் பள்ளியில் பாகுபாடு இல்லை

ஈஷா வித்யாவில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது அங்கிருக்கும் உதவியாளர்கள், துப்புறவு பணியாளர்கள் என பலரும் தங்கள் மகத்தான பங்களிப்பை வழங்கி மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில துணைநிற்கிறார்கள். இங்கே அப்படிப்பட்ட சிலரின் நெகிழவைக்கும் செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளலாம்!

isha-vidhya

நகர பள்ளிகளில் இருந்து ஈஷா வித்யா தனித்து நிற்பது எதனால்?

இந்த தொடரில் ஈஷா வித்யா பள்ளிகளின் மூலம் வாழ்க்கையில் மாற்றம்கண்ட மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வத்தொண்டர்களின் பகிர்வுகளை தொடர்ந்து வழங்கவுள்ளோம். இந்த பதிவில் ஈஷா வித்யாவில் நிறைந்திருக்கும் ஆனந்தமான முகங்களுக்குப் பின்னாலுள்ள இரகசியம் என்ன என்பதை பகிர்கிறோம்.