program

தேவி நேத்ரம்

நான் பெற்ற இன்பம் !

தன்னார்வத் தொண்டர் என்றால், எந்த ஒரு பிரதிபலனும் பாராமல் சூழ்நிலைக்குத் தேவையான செயலில் ஈடுபடுபவர். “இப்படி இருப்பதால் என்ன பயன்?” என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதை தெளிவுபடுத்த தன்னார்வத் தொண்டைப் பற்றி ஒரு கட்டுரை…

15 oct 13

ஈஷாவும் நானும் – ஃபாத்திமா பாபு

ஃபாத்திமா பாபு – தன் செய்தி வாசிப்பாலும், நடிப்பாலும் தமிழக மக்கள் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர். திரையில் நம் கண் முன் பளிச்சிடும் சிரிப்புடன் தெரிபவர், திரைக்குப் பின்னால், தன் சொந்த வாழ்க்கையில் எப்படி இருந்தார், பிறகு ஈஷா யோகா வகுப்பு செய்து எப்படி இருக்கிறார் என்பதை இக்கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.