Pournami

வேந்தன் புத்தனான கதை !

வேந்தன் புத்தனான கதை!

இது…
புத்தனாக மாறிய வேந்தனின் வாழ்க்கைக் கதை…
போதி மரத்து புத்தனின் ஞானப் பெருங்கதை…
நாடி வந்த சீடர்களுக்கு ஞானம் கொடுத்த மகானின் கதை…
இன்றும் நம்முள் வாழும் ஆத்மனின் அரிய கதை…
அறியுங்கள்…

தைப்பூசம் - நிறைவளிக்கும் நாள், Thaippoosam - niraivazhikkum nal

தைப்பூசம் – நிறைவளிக்கும் நாள்

வடக்கு நோக்கி சூரியனின் இந்த நகர்வு துவங்கியபின் வரும் முதல் பௌர்ணமியை தைப்பூசம் என்கிறோம். இது தன்ய பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. தன்ய பௌர்ணமி என்றால் நிறைவளிக்கும் பௌர்ணமி என்று அர்த்தம்.

amavasaiyum-pournamiyum-yar-yarukku-uganthathu

அமாவாசையும் பௌர்ணமியும் யார் யாருக்கு உகந்தது?

பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்கள் ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதைக் கடந்த வாரம் பார்த்தோம். அவைகளைப் பற்றிய இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த வாரம் காண்போம்…

amavasai-matrum-pournamiyin-mukkiyathuvam-enna

அமாவாசை மற்றும் பௌர்ணமியின் முக்கியத்துவம் என்ன?

நீங்கள் சந்திரன் என்பது போதை மயக்கத்திற்கு ஒரு பிறப்பிடம் என்று சொன்னீர்கள். காலம் காலமாக, இந்தியர்களுடைய ஆன்மீகக் கோட்பாடு சந்திரனின் பல்வேறு நிலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. உண்மையில் அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகியவற்றின் முக்கியத்துவம்தான் என்ன?

chandiran-nammeethu-yerpaduthum-thakkam-enna

சந்திரன் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

நிலவை, பூமியைச் சுற்றி வரும் ஒரு பொருளாக நாம் அறிவோம். ஆனால் அதுதான் நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பது தெரியுமா? அது நம்மில் செய்யும் மாயாஜாலங்கள் பற்றி தெரியுமா? தெரியாது… நிலவைப் பற்றி நாம் அறிந்திராத சில அரிய சூட்சுமங்களை கட்டவிழ்க்கிறது இத்தொடர்…

chandiran-yerpaduthum-thakkam-enna

சந்திரன் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

நிலவோடு பெண்ணை ஒப்பிட்டு பாடுவது கவிஞர்களுக்கு வழக்கமானதுதான்! ஆனால், அது வெறும் வர்ணனை அளவில்மட்டும் அல்லாமல், இயற்கையாகவே சந்திரனின் தாக்கங்கள் மனிதர்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றன. குறிப்பாக பெண்கள் சந்திர சுழற்சியோடு இயைந்தே உள்ளனர். எப்படி…? தொடர்ந்து படித்து அறியுங்கள்!

vellikkizhamai-aen-ivvalavu-sirappu

வெள்ளிக்கிழமை – ஏன் இவ்வளவு சிறப்பு?

வாரத்தின் ஏழு கிழமைகளுக்கும் நம் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுத்து வருவது காலங்காலமாக நடந்தே வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையை மங்களகரமான நாளாக வைத்துள்ளோம். இதன் காரணத்தை சத்குருவிடம் ஒருவர் கேட்க, “வாரத்தின் ஏழு நாட்கள் உருவான விதம், அமாவாசை – பௌர்ணமியின் பின்புலன்கள்” இவற்றை இந்த வீடியோவில் தெளிவுபடுத்துகிறார் சத்குரு.