Popular Personalities

பயம் போவதற்கு விபூதி-குங்குமம் வைப்பது தீர்வா?, bayam povatharku vibhuti kungumam vaippathu theerva?

பயம் போவதற்கு விபூதி-குங்குமம் வைப்பது தீர்வா?

விபூதி-குங்குமம் வைத்துக்கொண்டால் மனபயம் அகன்று விடும் என்று சொல்லி பாட்டிமார்கள் பூசிவிடுவார்கள். இது மருத்துவத்தில் சொல்லப்படும் placebo effect போன்றதா? கிரேஸி மோகன் அவர்களின் சுவாரஸ்ய கேள்விக்கு பதிலளிக்கையில் இதுகுறித்து விரிவாக பேசுகிறார் சத்குரு!

பாரதம் குறித்து மார்க் ட்வைன் சொன்னது உண்மையா?, bharatham kurithu mark twain sonnathu unmaiya?

பாரதம் குறித்து மார்க் ட்வைன் சொன்னது உண்மையா?

அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் நம் தேசத்தின் கலாச்சார பெருமைகளைக் கண்டு வியக்கின்றனர்; ஆனால் இங்குள்ளவர் கண்களுக்கு அப்படி ஏதும் தெரிவதில்லையே, ஏன் இந்த முரண்? இதற்கான காரணத்தையும், நம் கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ள ஆன்மீகம் எத்தகையது என்பதையும் விளக்குகிறார் சத்குரு!

அதிசயம் நிகழ்த்தும் சக்தி மனிதனுக்கு உள்ளதா?, athisayam nigazhthum sakthi manithanukku ullatha?

அதிசயம் நிகழ்த்தும் சக்தி மனிதனுக்கு உள்ளதா?

மேஜிக் கலைஞர்கள் நிகழ்த்தும் மாயாஜாலங்களை பார்க்கையில் நாம் அதிசயித்துப் பார்த்து பாராட்டுகிறோம். ஆனால், நாம் அன்றாடம் நிகழ்த்தும் அதிசயங்கள் குறித்து கவனிக்காமல் தவறவிடுகிறோம். திரைப்பட இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், உலகம் முழுவதுமே நிறைந்துள்ள அதிசயங்கள் பற்றியும், மனிதன் விழிப்புணர்வின்றி அன்றாடம் நிகழ்த்தும் அதிசயம் என்ன என்பதையும் கூறி உண்மையை உணர்த்துகிறார் சத்குரு!

TED மாநாட்டில் சத்குரு சொன்ன ஒரு விஷயம்..., TED manattil sadhguru sonna oru vishayam

TED மாநாட்டில் சத்குரு சொன்ன ஒரு விஷயம்…

பெரிய அறிஞர்களும் அறிவியலாளர்களும் கலந்துகொண்ட TED மாநாட்டில் சத்குரு சொன்ன ஒரு விஷயம், அவர்களுக்கு ஆச்சர்யத்தை தந்திருக்கலாம். பொதுவாக, நிறைய படித்தவர்கள் தனக்கு நிறைய தெரிந்துள்ளதாக காட்டிக்கொள்ளும் மனநிலை இருக்க, ‘எனக்கு தெரியாது’ என்பதை உணர்ந்துகொள்ளும்படி சத்குரு சொன்னது ஏன்? கேள்விக்கு விடையாய் இந்த வீடியோ!

உள்நிலையில் வளர்ந்தால் சும்மா உட்கார்ந்துவிடுவோமா?, ulnilaiyil valarnthal summa utkarnthuviduvoma?

உள்நிலையில் வளர்ந்தால் சும்மா உட்கார்ந்துவிடுவோமா?

உள்நிலையில் வளர்ந்துவிட்டால் நானும் உங்களைப்போல சும்மா உட்கார்ந்துவிடுவேனா?’ என்று கேட்கும் நகைச்சுவை நாடக எழுத்தாளர் திரு.கிரேஸி மோகன் அவர்களுக்கு, சத்குரு கேட்கும் எதிர்கேள்வி அவரை ஸ்தம்பிக்க வைப்பதாய் அமைவதோடு, சிந்தக்கவும் வைக்கிறது! ரமணரைப் போல சும்மா உட்கார்வதென்பது எத்தகைய அற்புதம் என்பதை நகைச்சுவையாக விளக்குவது சுவாரஸ்யம்!

திறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..?, thiramaimikka prapala kalaignargal sontha vazhvil thorpatharku karanam?

திறமைமிக்க பிரபல கலைஞர்கள் சொந்த வாழ்வில் தோற்பதற்கு காரணம்..?

உலகப் புகழ்பெற்ற பல பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பார்த்தோமானால், பெரும்பாலும் சோகமும் துன்பமுமே நிறைந்துள்ளது. வெளியில் வெற்றி, தனிப்பட்ட வாழ்வில் தோல்வி… ஏன் இந்த முரண்? இதற்குப் பின்னாலுள்ள உளவியலையும், அதற்கான தீர்வையும் தெரிந்துகொள்ள வீடியோவை பாருங்கள்!

நல்வாழ்க்கைக்கான கல்விமுறை மலரவேண்டிய அவசியம்?

நல்வாழ்க்கைக்கான கல்விமுறை மலரவேண்டிய அவசியம்?

‘நல்லா படிச்சா நல்ல மனிதனா மாறலாம்’ என்ற மனநிலை போய், ‘நல்லா சம்பாதிக்கலாம்’ என்ற மனநிலை மேலோங்கி இருப்பதை நாம் கண்கூடாக இன்று பார்த்து வருகிறோம். அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தும் முன் இருந்த செழிப்பான கல்விமுறை மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி திரைப்பட இயக்குநர் திரு.முருகதாஸ் கேட்டபோது சத்குரு அளிக்கும் விரிவான பதில், இன்றைய கல்விச் சூழலை ஆழமாக அலசுகிறது!

ஆன்மீகத்தில் ஆண்-பெண் வித்தியாசம் உள்ளதா? , anmeegathil aan pen vithiyasam ullatha?

ஆன்மீகத்தில் ஆண்-பெண் வித்தியாசம் உள்ளதா?

பெண் சுதந்திரம் குறித்தும் பெண்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகள் குறித்தும் தனது உரையாடலில் தொடர்ந்து கேள்வி எழுப்பிய எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களுக்கு, ஆன்மீகத்தில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் வேலை செய்கிறதா என்பதை சத்குரு தெளிவுபடுத்துகிறார்? ஒரு பெண்ணால் ஆன்மீகத்தில் வெல்ல முடியுமா என்ற கேள்விக்கு பதில் வீடியோவில்!