பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் – அறிவோம் வாருங்கள்!

பூச்சிகளால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்களும் கட்டுப்படுத்தும் இயற்கை வழிகளும்!, Poochigalal thavarangalukku yerpadum noigalum kattuppaduthum iyarkai vazhigalum

பூச்சிகளால் தாவரங்களுக்கு ஏற்படும் நோய்களும் கட்டுப்படுத்தும் இயற்கை வழிகளும்!

இனக்கவர்ச்சிப் பொறி அமைப்பது மற்றும் பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ், நூற்புழுக்கள் ஆகியவற்றைப் பற்றியும், நூற்புழுக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது பற்றியும் கூறும் இப்பதிவு, இவற்றுள் நன்மை செய்பவையும் இருக்கின்றன என்பதை சொல்லத் தவறவில்லை! பூச்சிகளைப் பற்றி புதிய தகவல்களை உள்ளடக்கிய இந்த கட்டுரையைத் தொடர்ந்து படித்தறியலாம்!

பூச்சிகளை கட்டுப்படுத்த சில இயற்கை வழிமுறைகள்!

பூச்சிகளை கட்டுப்படுத்த சில இயற்கை வழிமுறைகள்!

நாம் பூச்சிகளை புரிந்துகொண்டால் பூச்சிகள் நமக்கு தொல்லையாக இருக்காது என்பதை உணர்த்தும் விதமாக அமையும் இந்த பதிவு, இரசாயன கொல்லிகள் இன்றி பூச்சிகளை விரட்ட சில நுட்பங்களையும் வழங்குகிறது. ஆமணக்கு செடி மற்றும் வேப்பங்கொட்டைகளிலிருந்து பெறப்படும் வேப்பெண்ணெய் ஆகியவை பூச்சிகளை கட்டுப்படுத்த எப்படி பயன்படுகிறது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்!

இராசயன பூச்சிக்கொல்லிகள் மனிதனையும், மண்ணையும் பாதிப்பது எப்படி?

இரசாயன பூச்சிக்கொல்லிகள் மனிதனையும், மண்ணையும் பாதிப்பது எப்படி?

இரசாயன பூச்சிக்கொல்லிகளால் மனிதருக்கு ஏற்படும் நோய்கள் குறித்த அபாயத்தை விளக்கும் இந்த பதிவு, எந்தெந்த விதங்களிலெல்லாம் இரசாயன நஞ்சு நம்மை வந்தடைகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது!

இரசாயன பூச்சிக்கொல்லிகள் விவசாயத்தை பாதிப்பது எப்படி?, rasayana poochikolligal vivasayathai pathippathu eppadi?

இரசாயன பூச்சிக்கொல்லிகள் விவசாயத்தை பாதிப்பது எப்படி?

பூச்சிகளின் வீரியம் நிலத்தில் எந்த அளவிற்கு உள்ளது என்பதைக் கணக்கிடுவதற்கு கவனிக்க வேண்டிய காரணிகளை விளக்கும் இந்தபதிவு, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளால் மண்ணும், மனிதனும் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்தும் பேசுகிறது!

enthentha-poochigal-ennenna-nanmai-seyyum

எந்தெந்த பூச்சிகள் என்னென்ன நன்மை செய்யும்?!

பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள், அறிவோம் வாருங்கள்! -பாகம் 4 கம்பளிப் பூச்சிகள், ஒட்டுண்ணிகள், குளவி இனங்கள் போன்ற பூச்சிகளின் இயல்புகள் மற்றும் இனப்பெருக்க முறைகள் குறித்து விவரிப்பதாகவும், அவை எப்படி விவசாயிகளுக்கு…

பூச்சிகளில் யார் வில்லன்? யார் ஹீரோ?, Poochigalil yar villan yar hero?

பூச்சிகளில் யார் வில்லன்? யார் ஹீரோ?

நன்மை செய்யும் பூச்சிகள் எவை, தீமை செய்யும் பூச்சிகள் எவை என்பதை மட்டுமல்லாமல், அவற்றின் செயல்பாடுகள், இனப்பெருக்கம், வகை பிரித்து கண்டறிவது எப்படி என்பன போன்ற பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக இந்த பதிவு அமைகிறது!

பூச்சிகளின் உடலமைப்பும் வாழ்க்கைமுறையும்!, Poochigalin udalamaippum vazhkaimuraiyum

பூச்சிகளின் உடலமைப்பும் வாழ்க்கைமுறையும்!

பூச்சிகளின் உடலமைப்பு, பூச்சிகளின் உடல் பாகங்கள், வாழ்க்கை சுழற்சி, பூச்சிகளின் உணவு, என அனைத்தையும் விரிவாக பேசும் இந்த பதிவு, பூச்சிகளைப் பற்றிய அறிந்திராத பலவற்றை உணர்த்தும்!

vivasayathil-poochigalai-gavanikka-vendiyathan-avasiyam

விவசாயத்தில் பூச்சிகளை கவனிக்க வேண்டியதன் அவசியம்!

பூச்சிகள் இயற்கை விவசாயத்தில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் நோக்கில், இயற்கை ஆர்வலர் திரு. பூச்சி செல்வம் அவர்களைக் கொண்டு ஈஷா விவசாய இயக்கம் நிகழ்த்திய நிகழ்ச்சியில், பகிரப்பட்ட கருத்துக்கள் இங்கே!