Politics

ஒரு அரசியல்வாதியின் குணநலன் எப்படி இருக்க வேண்டும்?, oru arasiyalvathiyin gunanalan eppadi irukka vendum?

ஒரு அரசியல்வாதியின் குணநலன் எப்படி இருக்க வேண்டும்?

இன்று அரசியல்வாதிகள் என்றாலே கேலிக்குரிய நபராகவும், ஊழல்வாதிகளாகவும் பார்க்கப்படும் அவலநிலை உள்ளது! உண்மையில் அரசியல்வாதிகளின் குணம் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கும் சத்குரு, அரசியல்வாதிகள் ஞானோதயம் அடைந்தவர்களாக இருப்பதன் அவசியத்தைக் கூறுகிறார்! ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதும் இதில் புரிகிறது!

பல போராட்டங்களுக்கிடையே யோகா அவசியமா?, Pala porattangalukkidaiye yoga avasiyama?

பல போராட்டங்களுக்கிடையே யோகா அவசியமா?

போராட்டங்கள் நிறைந்த சூழலுக்கிடையே யோகா செய்வதற்கு தினமும் நேரம் செலவழிப்பது அவ்வளவு அவசியமா என்ற கேள்வியை அரசியல் தலைவர் திரு. தொல் திருமாவளவன் சத்குருவிடம் கேட்டபோது, யோகா ஏன் அவசியம் என்பதை சத்குரு தெளிவுபடுத்துகிறார்.

அரசியல் குறித்த சத்குருவின் பார்வை?, Arasiyal kuritha sadhguruvin parvai?

அரசியல் குறித்த சத்குருவின் பார்வை?

அரசியல் குறித்த தங்களது பார்வை என்ன? என தயங்கியபடியே கேட்கும் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்களிடம் ஜனநாயகம், அரசியல், ஆன்மீகம், அடிப்படை கட்டமைப்புகள், பாரதத்தின் பெருமைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாகப் பேசும் சத்குரு, பாரதம் சிறக்க நாம் கவனிக்க வேண்டிய பல்வேறு கருத்துக்களை எடுத்துரைக்கிறார்.

அமெரிக்காவும் ட்ரம்ப்பும் - சத்குருவின் பார்வையில், Americavum trumpum - sadhguruvin parvaiyil

அமெரிக்காவும் ட்ரம்ப்பும் – சத்குருவின் பார்வையில்

அமெரிக்காவின் 45வது அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு குருவாக இருந்தால் சத்குரு என்ன அறிவுரை வழங்குவார்.. என்ன செய்வார்… இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் நாராயணி கணேஷ் அவர்கள் சத்குருவின் முன் வைத்தார். ஒட்டுமொத்த மனித சமுதாய நலனையும் கருத்தில் கொண்டு சத்குரு வழங்கிய ஆழமான பதில்…

ஜாதியை அழிப்பதற்கு சத்குருவிடம் Master Plan உள்ளதா?, Jathiyai azhippatharku sadhguruvidam master plan ullatha?

ஜாதியை அழிப்பதற்கு சத்குருவிடம் Master Plan உள்ளதா?

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள் தீண்டாமை கொடுமை, ஜாதி சார்ந்த அரசியல் போன்றவை மாறுவதற்கான ஈஷாவின் பங்களிப்பு குறித்து சத்குருவிடம் கேட்டபோது, அரசியல் தலைவர்களுக்கு உள்ள ஆற்றலை சுட்டிக்காட்டி, ஜாதியை கடந்த பார்வையை மக்கள் பிரதிநிதிகள் பெற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார்.

தலித் மக்களின் இன்றைய நிலை மாற என்ன வழி?, Dalit makkalin indraiya nilai mara enna vazhi?

தலித் மக்களின் இன்றைய நிலை மாற என்ன வழி?

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவரான திரு. தொல் திருமாவளவன் அவர்கள், தலித் மக்களின் இன்றைய சமூக நிலையைச் சுட்டிக்காட்டி, அதில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான நேர்மறை வழிமுறைகளை பகிர்ந்துகொண்ட சத்குரு, அதற்காக நாம் செய்யவேண்டியதையும் எடுத்துரைக்கிறார்.

பொருளாதார தூய்மை - இந்தியா உறுதியாய் எழுவதற்கான வழி!, Porulathara thooimai - india uruthiyai ezhuvatharkana vazhi

பொருளாதார தூய்மை – இந்தியா உறுதியாய் எழுவதற்கான வழி!

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பரபரப்பாய் பேசப்பட்டு வரும் ரூபாய் நோட்டு தடைகள் குறித்து பேசும் சத்குரு அவர்கள், பிரதமரின் இம்முயற்சி நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதனையும் விளக்குகிறார். மேலும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த மனநிலையிலேயே நாம் இன்னும் வாழ்ந்து வருகிறோம் என்பதனை சுட்டிக்காட்டவும் தவறவில்லை. சிறப்பு தொகுப்பாக, இன்சைட் நிகழ்ச்சியிலிருந்து சில புகைப்படங்களை இங்கு உங்களுக்காக காட்சிப்படுத்துகிறோம்…

யாருக்கு வாக்களிப்பது..?, Yarukku vakkalippathu?

யாருக்கு வாக்களிப்பது..?

இப்போது உங்கள் (அமெரிக்கர்களின்) பிரச்சனை, எனது வாக்குகளை பெறும் அளவுக்கு இவர் தகுதியானவர் தானா என்று பார்ப்பதற்கு பதிலாக, என்ன நடந்தாலும் என் வோட்டை இந்த கட்சிக்கு மட்டும்தான் பதிவுசெய்வேன் என்ற முன்முடிவோடு இருப்பதுதான்.