politicians

அரசியல் தலைவர்களுக்கு யோகா - ஆன்மீகம் அவசியம்... ஏன்?, Arasiyal thalaivargalukku yoga anmeegam avasiyam - yen?

அரசியல் தலைவர்களுக்கு யோகா-ஆன்மீகம் அவசியம்… ஏன்?

‘ஆன்மீகம்’ என்றால் என்ன என்று பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடிய போது கேள்வி எழுப்பினார். யோகா மற்றும் ஆன்மீகம் குறித்து தெளிவைத் தரும் விதமாக விளக்கிய சத்குரு, அரசியல் தலைவர்கள் மற்றும் நாட்டை ஆள்பவர்களுக்கு ஆன்மீகம் ஏன் அவசியமானது என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

அரசியல் என்றாலே ஊழல்தானா?, Arasiyal endrale oozhalthana?

அரசியல் என்றாலே ஊழல்தானா?

அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவரை மனதாரக் காதலித்தேன். பொய்களும் ஊழலும் நிறைந்த அரசியல் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. இதை முதலிலேயே அவரிடம் சொன்னேன். அரசியலில் இறங்காமல், தனியே ஒரு தொழில் துவங்கப் போவதாகத்தான் அவரும் சொல்லியிருந்தார். ஆனால் இப்போது குடும்பச் சூழ்நிலை காரணமாக அவர் அரசியலில் ஈடுபடவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அரசியல்வாதியுடன் என்னால் நிம்மதியாகக் குடித்தனம் செய்யமுடியாது. அதேசமயம் என் காதலை விட்டுக்கொடுத்தால், அது பெரிய உறுத்தலாகிவிடும். நான் என்ன செய்வது?

sadhguru-entha-kotpattai-sernthavar

சத்குரு எந்த கோட்பாட்டைச் சார்ந்தவர்?

மதக்கோட்பாடு, அரசியல், ஆன்மீகம், குழந்தை வளர்ப்பு… இப்படி எதைப் பற்றி கேள்வி கேட்டாலும் சத்குருவிடமிருந்து வரும் பதில்கள் கேட்போருக்கு தெளிவைக் கொடுக்கும். அந்த விதத்தில் இரு கேள்விகளுக்கான பதில்கள் இங்கே…

தேவை பாரத ரத்னாக்கள்

தேவை பாரத ரத்னாக்கள்…

இரண்டு மாத பயணத்திற்கு பின் இந்தியா வந்துள்ள சத்குரு, எதிர்வரும் தேசிய தேர்தல் சூழ்நிலையை உற்றுப் பார்த்து, அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலையைப் பற்றி இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பேசுகிறார். மும்பையில் சச்சினுக்கு வழங்கிய நிறைவு விழாவைப் பற்றி சிலாகித்துப் போகும் இவர், சச்சினிடமிருந்து நம் அரசியல் தலைவர்கள் ஏதாவது கற்றுக் கொள்வார்களா என தன் ஆதங்கத்தை கேள்வியுடன் நிறைவு செய்கிறார். படித்து மகிழுங்கள்!

சத்குரு அரசியலுக்கு வருவாரா

சத்குரு அரசியலுக்கு வருவாரா?

“நான் அரசியலுக்கு வரமாட்டேன்; அரசியல் ஒரு சாக்கடை” இப்படிக் கூறிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் பலரை இன்று பார்க்கிறோம்! இந்த அரசியலைக் கொஞ்சம் சுத்தம் செய்ய, சத்குரு ஏன் அரசியலில் நுழையக் கூடாது? நம் பலரது மனதில் இருக்கும் இந்தக் கேள்விக்கு சத்குருவின் பதில் என்ன… வீடியோவில்!

20 aug 13 ( 2 of 3)

வயதாகாமல் இருக்க முடியுமா?

வயசாகாம இருக்குறது, அரசியல்ல ஊழல் நடக்காம இருக்குறது, எல்லாரும் பெர்ஃபெக்ட்டா இருக்கறது சாத்தியமா? இதோ சத்குருவிடம் இந்தக் கேள்விகளைக் கேட்டபோது, பிரச்சனைக்குள் புகுந்து கொண்டு பிறர் மேல் விரல் நீட்டும் நம் அணுகுமுறையையே மாற்றி, மிகுந்த தெளிவுடன் விடை தருகிறார். படித்து பாதுகாக்க வேண்டிய பதிவு இது…

002

ஊழல் ஒழிய – தேவை மாற்றம்

மகாத்மா காந்தி என்பவரைப் பற்றி பெருமை பேசப்பட்ட இந்த தேசத்தில், நாட்டின் ஒற்றுமையைப் பற்றி மிக உயர்வாக பேசப்பட்ட ஓர் இடத்தில், மக்கள் இந்த நாட்டுக்காக வீதிகளில் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவும் தயாராக இருந்தார்கள். ஆனால் வெறும் ஒரே ஒரு தலைமுறைக்குப் பிறகு, நம் நாட்டின் இறையாண்மையின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. இதை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன வழி? ஊழலை ஒழிக்க என்ன வழி? விளக்குகிறார் சத்குரு…