Poem

யோகா - சத்குரு கவிதை, yoga - sadhguru kavithai

யோகா – சத்குரு கவிதை

உலக யோகா தினத்தை முன்னிட்டு, “யோகா” என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதையை இந்தவார சத்குரு ஸ்பாட்டில் சத்குரு நம்முடன் பகிர்கிறார். யோகா என்று இதுவரை நீங்கள் அனுபவித்து அறிந்திராத ஒன்றை வார்த்தைகளால் உணர்த்தமுடியாது எனினும், உணர்த்த முயன்று கவிதையாய் வடித்துள்ளார். படித்து மகிழுங்கள்.

வெளியே சிறைக் கம்பிகள், உள்ளே பேரானந்தம் - சிறைகளில் யோகா வகுப்பு!, veliye siraikkambigal ulle peranandam siraigalil yoga vaguppu

வெளியே சிறைக் கம்பிகள், உள்ளே பேரானந்தம் – சிறைகளில் யோகா வகுப்பு!

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் தமிழகத்திலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஈஷா உப-யோகா வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்த ஒரு சிறப்பு பதிவாக இங்கே சில வரிகள்!

ஆழமான உயிர் உணர்வு, Azhamana uyir unarvu

ஆழமான உயிர் உணர்வு

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு தனது பணி குறித்து எழுதியுள்ள கவிதையுடன், சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆன்மீகப் பணிக்கான தேவை மிகுந்திருக்கும் இந்த காலகட்டத்தில், அதைச் செய்வது தரும் நிறைவை நினைவுபடுத்தி, அதனை உணர்ந்தவர்களை அவருடன் இணைந்து பணியாற்ற அழைப்பும் விடுத்துள்ளார்.

அன்பின் இனிமை, Anbin inimai

அன்பின் இனிமை

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், மாறுபட்டதொரு கோணத்தில் அன்பு குறித்து தெளிவு தருவதுடன், “அன்பு” என்ற தலைப்பில் ஒரு கவிதையும் எழுதியுள்ளார் சத்குரு. அதோடு சமீபத்தில் டம்பா, ஃபிளாரிடாவில் சத்குரு நடத்திய இன்னர் எஞ்ஜினியரிங் நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் தொகுத்துள்ளோம்.

may-thinam-maenmaiyana-thinam

மே தினம், மேன்மையான தினம்!

‘அரசு விடுமுறை; தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்; தியேட்டரில் அலைமோதும் கூட்டம்’ தொழிலாளர் தினத்தில் இவைமட்டுமே கொண்டாட்ட அறிகுறிகளாகிவிட்ட நிலையில், தொழிலாளர்களின் இன்றைய நிலை குறித்தும், ஈஷாவில் சத்குரு தொழிலாளர்களிடத்தில் கொண்டுள்ள பிணைப்பு குறித்தும் இங்கே ஒரு பார்வை…

விருதுகள் - சத்குருவின் கவிதை, Viruthugal - sadhguruvin kavithai

விருதுகள் – சத்குருவின் கவிதை

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதை ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி அவர்கள் சத்குருவிற்கு வழங்கினார். இந்த வார சத்குரு ஸ்பாட்டில், விருதுகள் அவருக்கு எத்தகையது என்பதை அழகான கவிதையாக சத்குரு வடித்துள்ளார். “வசந்தத்திற்கு அழகு சேர்ப்பதற்காக, எவராவது மலர்களுக்கு விருது வழங்குவார்களா?”

தெய்வீகத்தின் இசைவில் சில கணங்கள்

வாழ்வை வாழ்ந்து களித்திடுங்கள்

மஹாசிவராத்திரி நிகழ்ச்சி வியக்கத்தக்க ஓர் இரவாய் அமைந்தது என்று இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்மிடம் சொல்லும் சத்குரு அவர்கள், நமக்காக சில எழிலான கவிதைகளையும் வடித்துக் கொடுத்துள்ளார். அவற்றை எழுத சத்குருவிற்கு பிடித்த நேரம், வெறும் 10 நிமிடங்கள். கவிதைகளுடன் மஹாசிவராத்திரி நிகழ்ச்சியிலிருந்து சில புகைப்படங்களையும் உங்களுக்காக இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

சுவர்களை உடைத்தெறியுங்கள், Suvargalai udaitheriyungal

சுவர்களை உடைத்தெறியுங்கள்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், மனிதர்கள் அறியாமையால் தங்களைச் சுற்றி சுவரெழுப்பி தங்களைத் தாங்களே சிறைபடுத்திக் கொள்வதைக் காணும்போது அவருக்கு எவ்வளவு வலிதருவதாய் இருக்கிறதென்று சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். “சுவர்” எனும் தனது கவிதை மூலம், நம்மைச் சுற்றியுள்ளவற்றுடன் நாம் சங்கமிப்பதைத் தடுக்கும்விதமாக நாம் எழுப்பும் சுவர்கள் குறித்து எழுதியுள்ளார்.