Plantation

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க…

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க…

சுற்றுச்சூழலுடன் அன்றாடம் ஒன்றியிருந்த நமது வாழ்க்கை மாறிப்போய், சுற்றுச்சூழலை நினைவுபடுத்த இன்று நமக்கு ஒரு தினம் தேவைப்படுகிறது. எத்தனையோ தினம், அதில் இதுவும் ஒன்று என்று அசட்டையாக இருக்கிறீர்களா?