Photos

ஈஷா 2012 – ஒரு பார்வை

ஈஷா 2012 – ஒரு பார்வை

கடந்த ஆண்டில் நாம் கடந்து வந்த பயணம் ஈஷாவிற்கும் சரி, சமுதாயத்திற்கும் சரி பல முத்திரைகளை பதித்திருக்கிறது. அதிலிருந்து சில துளிகளை இங்கே புகைப்படங்களாய் பகிர்ந்துக் கொள்கிறோம்.

Mattu-Manay-IHS-04

எதிர்காலத்தைக் கையாள்வதற்கு முன்பு…

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நம்முடைய எதிர்காலத்துக்காக எப்படித் தயாராவது என்று சொல்கிறார் சத்குரு. “ஒருவரது எதிர்காலத்திற்காக முன்னேற்பாடு செய்ய நிறைய வழிகள் உள்ளன. எதிர்காலம் என்பது நிதர்சனத்தில் இல்லாதது; நம்முடைய அனுபவத்தில் அது இல்லை என்றாலும், அது நிகழக் கூடிய சாத்தியமாகவே இருக்கிறது.” மேலும் ஈஷா ஹோம் ஸ்கூலில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ‘மாட்டு மனே’ சிற்றுண்டி சாலையை சத்குரு அவர்கள் திறந்து வைத்த படங்கள் பிரத்யேகமாக உங்களுக்காக… படித்து மகிழுங்கள்!

Kailash-Manasarovar-2012-39

கைலாஷ் 2012

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நமக்காக டெல்லியிலிருந்து ஒரு சிறு குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார் சத்குரு. “கைலாஷ் யாத்திரையையும், திபெத் பயணத்தையும் முடித்துக் கொண்டு இப்போதுதான் திரும்பியிருக்கிறேன். டெல்லியில் ஒரு சத்சங்கத்தை முடித்துவிட்டு, ஆஸ்திரேலியா செல்லும் வழியில் ஒரு நாள் இங்கே தங்கியிருக்கிறேன்…” மேலும் கைலாஷுக்கு பின்வழியாக சத்குரு மேற்கொண்ட சாகசப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட 70 பிரமிக்கவைக்கும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக… கண்டு மகிழுங்கள்!

Isha-Education-09

உயர்கல்விப் பணியில் கால்பதிக்கும் ஈஷா

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஈஷா-மஹேந்திரா கைகோர்த்துள்ள உயர்கல்விப் பணி பற்றியும், நாகர்கோவில் மற்றும் பாண்டிச்சேரியில் தான் நடத்திய யோக வகுப்புகள் குறித்தும் எழுதுகிறார் சத்குரு. அத்துடன் நமக்கு அன்பாய் அவர் வழங்கும் குரு பௌர்ணமி வாழ்த்துக்களும் உண்டு. படித்து மகிழுங்கள்