Personality

'நான் முட்டாள்' என நினைக்கும்போது நிகழும் அற்புதம்!, nan muttal ena ninaikkumpothu nigazhum arputham

‘நான் முட்டாள்’ என நினைக்கும்போது நிகழும் அற்புதம்!

பலருக்கும் அவர்கள் மனதில் நினைக்கும் எண்ணங்களே பெரும் பிரச்சனையாகி, அவர்களைத் துரத்துகின்றன. சிலர் தூய்மையான எண்ணங்களை உருவாக்க முயற்சித்து மனநோயில் விழுகிறார்கள். மனதில் உருவாகும் எண்ணங்களின் அடிப்படையை புரிந்துகொண்டு, நம் எண்ணத்தை ஒரு கத்திபோல் ஆக்குவதற்கு இங்கே சத்குரு சொல்லும் சில குறிப்புகள் நல்ல பலனளிக்கும் என்பது நிச்சயம்!

மனம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை, ஏன்?, Manam amaithiyaga iruppathu sathiyamillai yen?

மனம் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை, ஏன்?

என் மனதை நான் எப்படி அமைதிப்படுத்துவது? நான் எவ்வளவு அதிகநேரம் பயிற்சிகள் செய்கிறேனோ, அந்த அளவிற்கு மனம் எனக்குச் சொல்கிறது, “வெளியே இதைவிட முக்கியமாக வேலைகள் இருக்கின்றன” என்று. ஆனால், பயிற்சி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரிந்தாலும் இது தோன்றுகிறது.

குருவுடன் சீடர்கள் அடையாளம் கொள்வது சரிதானா?, Guruvudan seedargal adaiyalam kolvathu sarithana?

குருவுடன் சீடர்கள் அடையாளம் கொள்வது சரிதானா?

சிலர் தங்கள் குருவோடும் அடையாளம்கொள்கிறார்கள்; ஆசிரமத்தில் இருப்பவர்களும் ‘நான்’ ‘எனது’ என்ற அடையாளங்கள் கொள்கிறார்கள். இதுகுறித்து பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் வினா எழுப்பியபோது, சத்குரு இதிலுள்ள சிக்கலை விளக்கி, இதனைத் தடுப்பதற்கு தான் கவனத்துடன் இருப்பது குறித்து தெளிவுபடுத்துகிறார்.

சோம்பேறி சீடனுக்கு ஜென்குரு தயாரித்த தேநீர்! - ஜென்கதை!, Somberi seedanukku zenguru thayaritha theneer

சோம்பேறி சீடனுக்கு ஜென்குரு தயாரித்த தேநீர்! – ஜென்கதை!

உங்கள் உயிரின் முழுவீச்சையும் நீங்கள் உணர வேண்டும் என்றால், முதலில் எதையும், ‘இது என்னுடையது, இது என்னுடையதில்லை’ என்று சுருக்கிக்கொள்ளாதீர்கள். வாழ்க்கை படுமோசமாக மாறிவிடும்.

உடலிற்கும் உங்களுக்கும் ஓர் இடைவெளி... சாத்தியமா?, Udalirkum ungalukkum oer idaiveli sathiyama?

உடலிற்கும் உங்களுக்கும் ஓர் இடைவெளி… சாத்தியமா?

சமீபத்தில் எனக்கு ஒரு கார் விபத்து நிகழ்ந்தது. இன்னொரு காரோடு மோதி என் கார் தலைகீழாக விழுந்து ஓட்டுநரின் கதவு உள்ளே நசுங்கியது. நான் பெரிதாகக் காயப்படவில்லை. மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்தார்கள். காலில் அங்குமிங்கும் சில சிராய்ப்புகள் இருந்தன, அவ்வளவுதான். அங்கிருந்த நர்சுகள் மறுநாள் நான் மிகவும் களைப்பாயிருப்பேன் என்றார்கள். ஆனால் நான் களைப்படையவில்லை. ஒருவேளை உடலிலிருந்து நான் விலகியிருக்கிற தன்மை யோகாவால் வந்திருக்கிறதா?

மனம் திறந்த நிலையில் இருப்பது என்றால் என்ன?, Manam thirantha nilaiyil iruppathu endral enna?

மனம் திறந்த நிலையில் இருப்பது என்றால் என்ன?

open minded என்ற வார்த்தையை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்! மனதை திறந்த நிலையில் வைத்திருப்பது சாத்தியமா? பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.மாலன் அவர்கள் இதுகுறித்து கேட்டபோது, சத்குருவின் பதில் மனம் பற்றிய மாறுபட்ட கோணத்தை முன்வைக்கிறது. மனதோடு அடையாளம் கொள்வதிலுள்ள சிக்கல்கள் குறித்து உணர்த்தும் அந்த வீடியோ இங்கே!

வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது..., Vazhkaiyin mukkiya mudivugalai edukkumpothu

வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது…

இந்த வார ஸ்பாட்டில், வாழ்க்கையில் மனிதர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளையும், அப்படி முடிவெடுக்கும் போது நம்மில் பெரும்பாலனோர் போராடுவதற்கான காரணங்களையும் சத்குரு விளக்குகிறார். என்ன செய்தாலும் வலிப்பது ஏனென்று தெளிவாக்குவதோடு, “இருத்தல்” எனும் அழகிய கவிதையின் மூலம் “இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியைக் கைவிடும்போது தான் இருத்தலின் பரவசத்தை அறிவீர்கள்” என்று சொல்கிறார்.

உங்கள் சேமிப்பே உங்கள் சிறை!, Ungal semippe ungal sirai

உங்கள் சேமிப்பே உங்கள் சிறை!

சேமிப்பதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவற்றோடு உங்களை அடையாளப்படுத்திக் கொண்டதால், உங்கள் உயிரின் தன்மையான ஆனந்தத்தை இப்போது உங்களால் உணரமுடியாமல் போய்விட்டது.