Perception

உடலைக் கொண்டு பிரபஞ்சத்தையே டவுன்லோட் செய்ய முடியுமா? udalai kondu prapanchathaiye download seyya mudiyuma?

உடலைக் கொண்டு பிரபஞ்சத்தையே டவுன்லோட் செய்ய முடியுமா?

வெகு சிலரால் மட்டும் பல சூட்சும விஷயங்களை எளிதாக புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் பலரால் சாதாரண விஷயங்களைக் கூட புரிந்துகொள்ள முடிவதில்லை. இதற்கு அவரவர் தங்கள் உடலை நடத்தும் விதம்தான் காரணம் என்கிறார் சத்குரு! இந்த உடலைக் கொண்டு பிரபஞ்சத்தையே டவுன்லோட் செய்ய முடியுமா? தொடர்ந்து படித்து அறியுங்கள்!

ethu-unmaiyaana-suthanthiram

எது உண்மையான சுதந்திரம்?

சுதந்திரம் என்றால், “நினைத்ததைச் செய்வது, ஜாலியாக இருப்பது” இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வைத்திருப்போம். உண்மையில் எது சுதந்திரம்? சத்குருவின் பார்வையில் உண்மையான சுதந்திரம் என்றால் என்ன? தெரிந்துகொள்ள இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்…

உயர்ந்தவற்றிற்காக ஆசைப்பட வேண்டும் என்பது ஏன்?, Uyarnthavatrirkaga asaipada vendum enbathu yen?

உயர்ந்தவற்றிற்காக ஆசைப்பட வேண்டும் என்பது ஏன்?

தொலைநோக்குடன் வாழ்வதன் முக்கியத்துவம் பற்றிக் கூறும் சத்குரு அவர்கள், வாழ்வில் எது உச்சபட்சமோ, அதையே தொலைநோக்காகக் கொள்வது பற்றியும், அதை அடைவதற்கான வழி பற்றியும் இங்கே விளக்குகிறார்.

பஞ்சபூதங்களும் பாலினமும், Panchabhutangalum palinamum

பஞ்சபூதங்களும் பாலினமும்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், பாலின வேறுபாடு உடலில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை விரிவாக விளக்குவதோடு, அதைக் கடந்து செல்வதற்கான வழிகாட்டுதலையும் சத்குரு வழங்குகிறார்.

வாசனையாகவே மாறிவிடுங்கள்!, Vasanaiyagave marividungal

வாசனையாகவே மாறிவிடுங்கள்!

இந்த ஸ்பாட்டில், சத்குரு, மிகச் சிலரே தேர்ந்தெடுக்கும் பாதையில் தான் பயணமிட விழைந்தபோது, தனது வாழ்க்கையில் நடந்த இளமைப்பருவ நிகழ்வுகள், சுதந்திர வேட்கை, எளிய அணுகுமுறை ஆகியவற்றைக் குறித்த ஒரு கண்ணோட்டத்தை இங்கு நமக்கு வழங்குகிறார். ஆனால் முழுமையான புரிதல் என்னும் ஆழமான பரிமாணத்தில் உழலும் அந்த ஞானிக்கு இவையெல்லாம் ஆரம்ப நிலைகள்தான். மேலும் சத்குரு, வாசனை உணர்வைப் பயன்படுத்தி செய்யும் ஒரு சிறிய பயிற்சியினை நமக்கு இங்கு வழங்குகிறார். அதன் மூலம், “நீங்கள் அந்த வாசனையாகவே மாறிப் போனால், பிறகு படைப்பிற்கு மூலமானவராகவே இருக்கக்கூடிய நிலையை அடைவீர்கள்” என்னும் உண்மையையும் புரிய வைக்கிறார்.

சூரியனைப் படைத்தது யார்?, Suriyanai padaithathu yar?

சூரியனைப் படைத்தது யார்?

அனைத்தையும் கேள்வி கேட்பதுதான் மாணவப் பருவம்! ஆனால், பெரியவர்கள் சொல்லும் பதில்களோ எப்போதும் அவர்களை ஏதோ ஒரு முடிவெடுக்கச் செய்து, வளர்ச்சியை தடுத்துவிடுகிறது! ‘சூரியனைப் படைத்தது யார்?’ என்ற கேள்விகேட்ட ஒரு மாணவனுக்கு, சத்குரு தந்த பதில் அவனை முடிவெடுக்கச் செய்யாமல், தேடுதலை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது! படைத்தலின் மூலம் அறிவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை வீடியோவில் அறியலாம்!

பயணமூட்டை இல்லாமல், Payanamoottai illamal

பயணமூட்டை இல்லாமல்

இந்த வார சத்குரு ஸ்பாட், பயணச்சாமான்களை எடுத்துச்செல்ல முடியாத பயணமொன்று நமக்குக் காத்திருப்பதை நினைவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. படித்து மகிழுங்கள்.

ஆன்மீகம் – இப்போதும் எப்போதும்

ஆன்மீகம் – இப்போதும் எப்போதும்

கோவிலுக்குச் செல்லத் தேவையில்லை, உபதேசங்களைக் கேட்கத் தேவையில்லை, கண் மூடினாலும், கண் திறந்தாலும் எப்போதும் ஆன்மீகத்தில் இருக்க வழி உள்ளது. ஆனால் இது உங்களுக்கு கைகூட, நீங்கள் வைத்துள்ள ஒரு பொக்கிஷத்தை கைவிட வேண்டும். அது என்ன என்பதைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதையுடன் இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு.