பெண்கள்… அன்றும் இன்றும் என்றும்!

oru-penn-kuzhanthai-petrukkondalthan-muzhumai-adaigirala

ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொண்டால்தான் முழுமை அடைகிறாளா?

சிலர் தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே உரித்தான விஷயம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். தாய்மை அடையாத பெண்கள் அபசகுனத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிலையும் ஒருகாலத்தில் இருந்தது. குழந்தை பெறாதவர்கள் முழுமையடையாதவர்கள் என்பதில் உண்மை உள்ளதா? ஆனால், தாய்மை பற்றி சத்குருவிடம் எப்படிக் கேட்கமுடியும்?! அவர் ஒரு ஆண் ஆயிற்றே! ஒரு பெண்ணிற்கு வந்த இந்த ஐயத்தைப் போக்கி பதிலளிக்கிறார் சத்குரு!

samarthiyamana-pillai-thayin-kalvi-poruthu

சாமர்த்தியமான பிள்ளை… தாயின் கல்வி பொறுத்து

சத்குரு, திருமணத்திற்குப் பிறகு பெண்களின் கல்வி தடை செய்யப்படுகின்றது. திருமணத்திற்காக நாங்கள் கல்வியை தியாகம் செய்தே ஆக வேண்டுமா? தடை செய்யும் சக்தியே ஒரு பெண்ணாக இருக்கும் பொழுது, இந்த சமுதாயத்தில் கல்வி ஆர்வம் கொண்ட பெண்ணின் நிலை என்ன?

samoogathil-anukkum-pennukkum-ulla-pangalippu-enna

சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பங்களிப்பு என்ன?

நம் வீடு, நம் குடும்பம் என்று மட்டும் நம் வட்டத்தை சுருக்கிக் கொண்டு 4 சுவற்றுக்குள் நம் வாழ்க்கையை பலர் நடத்திக் கொண்டிருக்கிறோம். சமூகத்திற்கும் நமக்கும் தொடர்பில்லாமல் வாழும் இந்த நடைமுறை ஆரோக்கியமானதா? சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பங்களிப்பு என்ன? தெரிந்துகொள்வோம் இக்கட்டுரையில்…

kudumbathalaivi-endral-kuraivanavara

குடும்பத்தலைவி என்றால் குறைவானவரா?

“நான் வெறும் குடும்பத்தலைவிதான்” என்று நொந்துகொள்பவர்களுக்கு, சத்குரு தரும் விளக்கம் ஒரு தெளிவைக் கொடுக்கும். தொடர்ந்து படியுங்கள் இந்த வாரப் பகுதியை…

oru-pennirku-yar-ethiri

ஒரு பெண்ணிற்கு யார் எதிரி?

ஆண் எல்லாத் துறையிலும், தான் மேம்பட்டவன் என்று நிரூபித்து வருகிறான். எனவே அவனைப் போலவே நடந்து கொள்ளலாம் என்று ஒரு பெண் நினைக்கலாம் அல்லவா?

aan-penn-yar-uyarnthavar-yar-thalnthavar

ஆண், பெண் – யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்?

வேதகாலங்களில் ஆணும் பெண்ணும் எப்படி சரிசமமாக வாழ்ந்தார்கள், காலப்போக்கில் எப்படி அடிமைத்தனம் ஏற்பட்டது என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறார் சத்குரு…

oru-pennirku-mukthi-sathiyama

ஒரு பெண்ணிற்கு முக்தி சாத்தியமா?

மைத்ரேயி மற்றும் யாக்ஞவல்கியர் இருவருக்கும் இடையே நடந்த விவாதத்தின் முடிவு என்ன என்பதைப் பற்றி கூறும் சத்குரு அவர்கள், பண்டைய காலங்களில் இருந்த பெண்களின் நிலையையும் எடுத்துரைக்கிறார்….