பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர்

வாயு நல்லபடியாக செயல்பட தவிர்க்கவேண்டிய உணவுகள்!, vayu nallapadiyaga seyalpada thavirkka vendiya unavugal

வாயு நல்லபடியாக செயல்பட தவிர்க்கவேண்டிய உணவுகள்!

பஞ்சபூதங்களில் வாயுவைப் பற்றி பேசும்போது, உணவிற்கும் வாயுவிற்கும் உள்ள தொடர்பைப் பற்றி விளக்குறார் சத்குரு. பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மாமிச உணவு ஆகியவற்றால் சூட்சும நிலையில் ஏற்படும் பாதிப்புகளை அறிவியல்பூர்வமாக தெளிவாக்குகிறார். விஜய் டிவியில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோவில், வாயுவானது ஒரு தொல்லையாக இல்லாமல் சக்தியாக மாறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பது தெளிவாகிறது!

அபானா, பிராணா & சமானா... வாயுக்களின் முக்கியத்துவங்கள்!, apana prana samana vayukkalin mukkiyathuvangal

அபானா, பிராணா & சமானா… வாயுக்களின் முக்கியத்துவங்கள்!

பஞ்சபூதங்களில் வாயுவைப் பற்றி பேசும்போது, அதன் சூட்சும தன்மைகளை சத்குரு விளக்குகிறார். விஜய் டிவியில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோவில் அபானா, பிராணா மற்றும் சமானா வாயுக்கள் குறித்தும், ஐந்து வகை நெருப்புகள் பற்றியும் விளக்கிப்பேசுகிறார் சத்குரு! தொடர்ந்து, மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் இதுகுறித்து சத்குரு பேசிய சில சுவாரஸ்ய பதிவுகளை தொகுத்தளிக்கிறார்.

ஐவகை வாயுக்கள் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?, aivagai vayukkal udalil yerpaduthum thakkam enna?

ஐவகை வாயுக்கள் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

நாம் சுவாசிக்கும் பிராண வாயு பற்றி மட்டுமே நம்மில் பலருக்குத் தெரியும்! ஆனால், உடலில் மொத்தம் ஐந்து வகையான வாயுக்கள் செயல்படுவதையும், அதன் முக்கியத்துவங்கள் என்ன என்பதையும் சத்குரு இங்கே விளக்குகிறார். விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோவில், உடலில் செயல்படும் ஐவகை வாயுக்களை ஆளுமைக்கு கொண்டுவருதற்கான கருவிகள் குறித்தும் பேசுகிறார்!

பஞ்சபூதங்களில் வாயு... சிறப்புகள் என்னென்ன?, Panchabhuthangalil vayu sirappugal ennenna?

பஞ்சபூதங்களில் வாயு… சிறப்புகள் என்னென்ன?

பஞ்சபூதங்களில் வாயுவின் முக்கியத்துவத்தை வீடியோவில் விளக்கும் சத்குரு, வாயுவை நம் ஆளுமைக்கு கொண்டு வருவதற்கு நாம் செய்ய வேண்டிய சாதனா குறித்தும், அதனால் விளையும் பலன்கள் குறித்தும் எடுத்துரைக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக!

கயிலாயத்தின் அதிர்வு நமது ஆகாய சக்தியை உயர்த்துமா?, Kailayathin athirvu namathu akaya sakthiyai uyarthuma?

கயிலாயத்தின் அதிர்வு நமது ஆகாய சக்தியை உயர்த்துமா?

‘கைலாஷ் யாத்திரை’ நமது கலாச்சாரத்தில் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய புனித யாத்திரையாகப் பார்க்கப்படுகிறது! அங்கே சென்றுவருவதால் நமது ஆகாஷ் சக்தி மேம்படுமா என்ற கேள்விக்கு சத்குரு அளிக்கும் பதில் கைலாஷ் குறித்த சூட்சுமங்களை விளக்குவதாய் அமைகிறது. விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், கைலாஷின் ஆகாய சக்தி எத்தகைய மகத்துவம் வாய்ந்தது என்பது புரிகிறது.

தியானலிங்கம் ஆகாஷ் தத்துவத்தில் அமைந்துள்ளதா?, Dhyanalingam akash thathuvathil amainthullatha?

தியானலிங்கம் ஆகாஷ் தத்துவத்தில் அமைந்துள்ளதா?

ஆகாஷ் தத்துவத்தில் அமைந்துள்ள தியானலிங்கத்தின் மேற்கூரையைப் பற்றி விளக்கும் சத்குரு, தியானலிங்கத்தில் கண்களைத் திறந்திருக்கும்போது நிகழும் ‘ஆகாஷ் முத்ரா’வின் சூட்சும தன்மை குறித்தும் விளக்குகிறார். விஜய் டிவி- ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், அனைத்தையும் புரிந்துகொள்வதற்கு ஆகாஷ் சக்தியை நம் ஆளுமைக்கு கொண்டுவருவதற்கான முக்கியத்துவம் புரிகிறது.

சூரியனைப் பார்த்து கும்பிட்டால் கிடைக்கும் அற்புத சக்தி!, Suriyanai parthu kumbittal kidaikkum arputha sakthi

சூரியனைப் பார்த்து கும்பிட்டால் கிடைக்கும் அற்புத சக்தி!

பதஞ்சலி மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக அறியப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில், நம் உயிர்சக்தியை நடனமாடச் செய்வதற்கான விஞ்ஞான காரணம் பற்றி சத்குரு விளக்குகிறார். விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், ஆகாய சக்தியை கிரகிப்பதற்கான ஒரு எளிய சாதனா ஒன்றையும் சத்குரு வழங்குகிறார்.

ஆகாஷ் சக்தியை அறிவதன் முக்கியத்துவம் என்ன?, Akash sakthiyai arivathan mukkiyathuvam enna?

ஆகாஷ் சக்தியை அறிவதன் முக்கியத்துவம் என்ன?

‘ஆகாஷ்’ எனும் அற்புத சக்தியுடன் தொடர்புகொள்வதன் மூலமும், ஒருவர் தனது சுய ஆகாஷ வளையத்தை அறிந்துகொள்வதன் மூலமும் பெறக்கூடிய பலன்கள் என்னென்ன என்பதை சத்குரு வாயிலாக இங்கே அறியமுடிகிறது. விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, பூதசித்தி எனும் தன்மை குறித்தும் நாகப்பாம்பின் புரிந்துகொள்ளும் தன்மை எத்தகையது என்பதையும் விளக்குகிறது!