pancha bhuta aradhana

pancha-bhuta-sthalangal-etharkaaga

பஞ்சபூத ஸ்தலங்கள் எதற்காக?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் இந்த பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனையே ஒரு கோயில் உருவாக்கப்பட்டுள்ளது ஏன்? இதில் உள்ள விஞ்ஞானம் என்ன? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், சத்குருவிடம் பஞ்சபூத ஸ்தலங்கள் குறித்து கேட்டபோது, சத்குரு பூத சுத்தி மற்றும் பூதசித்தியைப் பற்றிக் கூறி, பஞ்சபூத ஸ்தலங்களின் முக்கியத்துவம் குறித்து வீடியோவில் எடுத்துரைக்கிறார்.

thanneer-kudippathil-ithanai-irukkiratha

தண்ணீர் குடிப்பதில் இத்தனை இருக்கிறதா?!

இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்துக்கும், தான் எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரியும், மனிதனைத் தவிர. தண்ணீரை எப்படிக் குடிக்க வேண்டும் என்பது பற்றியும், ஆரோக்கியமான திரவ உணவுகள் குறித்தும் சத்குரு வழங்கும் குறிப்புகளை இந்த வாரம் காண்போம்.

udal-nalam-kaakkum-bhutashuddhi

உடல்நலம் காக்கும் பூதசுத்தி

எவ்வளவுதான் செல்வம் வைத்திருந்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால், அவற்றை நாம் அனுபவிக்க முடியாது. இந்த வாழ்க்கையை அனுபவிப்பதற்கு ஆரோக்கியம் மிக அவசியமானது. ஆனால், தவறான வாழ்க்கை முறைகளாலும் உணவுப்பழக்கங்களாலும் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளும் பலர், அதனால் பல நோய்களுக்கும் ஆளாகின்றனர். இந்த தொடர் மூலம் சத்குரு கூறியுள்ள பூதசுத்தி பயிற்சி முறை, சரியான உணவு வகைகள், சமைக்கும் முறை, மூலிகைத் தோட்டம் அமைத்தல் என ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகளை வாரந்தோறும் வழங்க உள்ளோம். தொடர்ந்து படித்து ஆரோக்கியத்தை உணருங்கள்!

pancha-bhuta-aradhana

பஞ்சபூத ஆராதனை செய்வதால் என்ன பலன்?

தியானலிங்கத்தில், ஒவ்வொரு மாத சிவராத்திரியன்றும் நடைபெறும் பஞ்சபூத ஆராதனையில் கலந்துகொள்ளும்போது அது நமக்குள் இருக்கும் பஞ்சபூதங்களை சமநிலைப்படுத்துகிறது என்கிறார்கள். உண்மையில் அதில் பங்கேற்பவர்கள் பலன் பெறுவது எப்படி?

sadhguruvideo21stJune2014-1

பஞ்சபூதங்களை வணங்கினால் வாழ்க்கை மாறுமா?

பஞ்சபூதங்களை எப்படி கையாள வேண்டும்? அவற்றை நாம் ஏன் வணங்க வேண்டும்? பஞ்சபூதங்களின் முக்கியத்துவம் என்ன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகொண்டு வருகிறது நேற்றைய சத்குரு தரிசன வீடியோ பதிவு!

பூதங்களைத் தூய்மை செய்யும் “பூதசுத்தி” பயிற்சி

பூதங்களைத் தூய்மை செய்யும் “பூதசுத்தி” பயிற்சி

‘பூதசுத்தி’ என்பது உடலை உருவாக்கிய பஞ்சபூதங்களையும் தூய்மை செய்யும் ஓர் அற்புத வழிமுறை. நம் உடலில் பஞ்சபூதங்கள் என்னென்ன செய்கின்றன, அவற்றை தூய்மைப் படுத்துவதன் அவசியம் என்ன என்பதை சத்குரு மூலம் அறிய தொடர்ந்து படியுங்கள்!

சிதம்பரம் கோவிலின் ரகசியம்…

சிதம்பரம் கோவிலின் ரகசியம்…

தம் உடல்கூட மிஞ்சாமல், காற்றில் கரைந்த யோகிகள் பற்றிக் கேள்வி வர, அந்தக் கேள்விக்கான விடையோடு, சிதம்பரம் நடராஜர் கோவிலின் விஞ்ஞான மகத்துவத்தையும் வீடியோவில் எடுத்துரைக்கிறார் சத்குரு. பார்த்து மகிழுங்கள்!