பாலுணர்வு… காதல்… கடவுள்!

aan-penn-eerpputhan-kathala

ஆண் பெண் ஈர்ப்புதான் காதலா?

ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புகழ்ந்து, அன்புகொஞ்சி பேசுவதும், அன்பு பரிசுகளை அவ்வப்போது அளித்துக்கொள்வதும், ‘நீ இன்றி என்னால் வாழமுடியாது!’ என அறிவிப்பதும்தான் வழக்கமாக நாம் பார்க்கும் காதலாக உள்ளது. காதல் என்பதற்கு ஆண் பெண்ணிற்கிடையே ஏற்படும் ஈர்ப்பு என்பதைத் தாண்டி, வேறொரு பரிமாணம் இருப்பதை சத்குருவின் இந்த கட்டுரை உணர்த்துகிறது!

palunarvu-arpama-avasiyama

பாலுணர்வு அற்பமா? அவசியமா?

காமம் என்பது தவிர்க்க இயலாதது என பலரும் பேச, சிலரோ அதெல்லாம் அற்ப விஷயம் என்று வெறுக்க நினைக்கிறார்கள்! உண்மையில் பாலுணர்வு, காமம் என்பதெல்லாம் அற்பமா… அல்லது அவசியமா…? சத்குருவின் இந்த உரை உண்மையை உணர்த்துகிறது.

aan-penn-eerppirku-karanam

ஆண்-பெண் ஈர்ப்பிற்குக் காரணம்…

ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள், உடல்நிலையிலும் உணர்ச்சிநிலையிலும் வாழ்க்கையிலும் ஒன்றிணைகிறார்கள். இது எவ்வளவு அற்புதமான விஷயம்! இப்படியெல்லாம் நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால், உண்மை என்ன…? எந்த அளவிற்கு ஆணும் பெண்ணும் ஒத்த இயல்புடையவர்கள்? பாலுணர்விற்காக செய்யப்படும் அலங்காரம்தான் காதலா? சத்குருவின் இந்த உரையில் விடைகாணலாம்.