Other States

ஈஷா கிராமோத்சவம் - மகிழ்ச்சியில் கிராமங்கள், isha gramotsavam - magizhchiyil gramangal

ஈஷா கிராமோத்சவம் – மகிழ்ச்சியில் கிராமங்கள்

ஐக்கிய நாடுகளின் UNICEF அமைப்புடன் இணைந்து ஈஷா அறக்கட்டளை ஆந்திர மாநிலத்தில் நிகழ்த்திய ‘ஈஷா கிராமோத்சவம்’ நிகழ்ச்சி பற்றி தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு உங்களுக்காக!

பெங்களூரூ மாரத்தானில் ஓடிய ஈஷாக்கள்!, Bengaluru marathonil odiya ishakkal

பெங்களூரூ மாரத்தானில் ஓடிய ஈஷாக்கள்!

300க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பெங்களூரூ TCS World 10K மாரத்தானில் ஓடினர். போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்பதல்ல இவர்கள் நோக்கம்! அதைவிட உன்னதமானது! மாரத்தானில் பங்கேற்றவர்கள் சிலரின் அனுபவங்களும் அங்கு நிகழ்ந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளும் இங்கே!

thelungu-makkalai-kavarntha-sadhguru

தெலுங்கு மக்களைக் கவர்ந்த சத்குரு!

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களின் வேண்டுகோளை ஏற்று, அங்குள்ள பல பகுதிகளுக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் சத்குரு. அதைப் பற்றி சில தகவல்கள் இங்கே…

andhravil-460-arasu-palligalai-thathedutha-isha-arasu-palli-thatheduppu-thittam

ஆந்திராவில் 460 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்த ஈஷா அரசுப் பள்ளி தத்தெடுப்பு திட்டம்

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஈஷா வித்யா பள்ளிக்கு வந்து சிறப்பு திட்டம் ஒன்றை துவங்கிவைத்தார் ஆந்திரா மாநில முதல்வர் திரு.சந்திர பாபு நாயுடு அவர்கள். இதைப்பர்றி இக்கட்டுரையில் காண்போம்…

kizhakkilirunthu-merkirku-5

கிழக்கிலிருந்து மேற்கிற்கு

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஆந்திரா முதல் அட்லான்டா வரையிலான தனது பயணங்கள் குறித்து எழுதியிருப்பதோடு, நேபாளத்தில் நடந்த நிலச்சரிவு குறித்தும் சத்குரு எழுதியுள்ளார்.

puthithaga-sethukkapadum-andhiram

புதிதாக செதுக்கப்படும் ஆந்திரம்…

ஆந்திர முதல்வர், ஆந்திர அமைச்சரவை சத்குருவிடம் யோகா கற்க… கற்றுக் கொடுத்தவருக்கு எப்படி இருந்தது? தன் அனுபவத்தை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் எழுதுகிறார் சத்குரு. வியக்க வைக்கும் ஆந்திர முதல்வரது துரித முடிவுகள் கார்ப்பெரெட் தலைவர்களையும் விஞ்சுகிறது என மெய்சிலிர்க்கிறார். உருவாகிக் கொண்டிருக்கும் புதிய மாநிலம் நமது நெஞ்சத்தில் விதைத்திருக்கும் புதிய நம்பிக்கையையும் விவரிக்கிறார்…