ஒரு ஹீரோ… ஒரு யோகி…

ஈஷா பலநூறு காலம் நிலைத்திருக்க...

ஈஷா பலநூறு காலம் நிலைத்திருக்க…

ஈஷாவின் பணிகள் நேர்மையாக நடைபெறுவதற்கு சத்குரு செய்துள்ள செயல் என்ன? பலநூறு காலம் ஈஷா நிலைத்திருக்க சத்குரு உருவாக்கியுள்ள தன்மை என்ன? இந்தப் பதிவில் நடிகர் சித்தார்த்தின் கேள்விகளுக்கு சத்குரு பதில் தருகிறார்.

aanmeegathil-iruppavar-rockstar-aagakkoodatha

ஆன்மீகத்தில் இருப்பவர் ராக்ஸ்டார் ஆகக்கூடாதா?

‘குறிப்பிட்ட சில செயல்களை ஆன்மீகத்தில் உள்ளவர்கள் செய்யக் கூடாது!’ என்ற மனநிலையை பெரும்பாலான மக்கள் கொண்டுள்ளனர். ஆன்மீகத்தில் இருப்பவர்கள் பலகீனமானவர்களாக காட்சியளிக்க வேண்டுமென்றும் பலர் எண்ணுகிறார்கள். இந்த மனநிலையின் அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறது சத்குருவின் இந்த பதில்!

1050.

அன்றாடப் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

ஒரு ஹீரோ… ஒரு யோகி… பகுதி 11 “வாழ்க்கைனாலே பிரச்சனைதானப்பா…?!” என்று பொதுவாக மக்கள் பேசிக்கொள்வதைப் பார்க்கிறோம். இதில் உண்மை உள்ளதா? வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்? பிரச்சனைகள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வது…

mathangalal-chandaigal-varuvathen2

மதங்களால் சண்டைகள் வருவதேன்?

உண்மையான குருவை தேடி அடைவதில் மக்களுக்கு இருக்கும் குழப்பம் குறித்தும், மதங்களால் ஏற்படும் பிரிவினைகள் குறித்தும் நடிகர் சித்தார்த் அவர்கள் சத்குருவிடம் கேள்விகளை முன்வைக்கிறார். சத்குருவின் பதில்கள் இந்தவார பதிவாக இங்கே!

thalaivanukku-adaiyalam-ethirppum-vimarsanamumthana

தலைவனுக்கு அடையாளம் எதிர்ப்பும் விமர்சனமும்தானா?

யார் ஒரு திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கிறார்களோ அல்லது கடுமையாக விமர்சிக்கிறார்களோ அவர்கள்தான் ஊடகங்களால் உடனே கவனிக்கப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் தலைவர்களாக உருவெடுக்கிறார்கள். ஆனால், உண்மையான தலைவனுக்கு அடையாளம் எதிர்ப்பும் விமர்சனமும்தானா? இதுபற்றி நடிகர் சித்தார்த்தின் கேள்விக்கு சத்குருவின் பதில் இங்கே!

india-kalvimuraiyil-yen-matram-thevai

இந்திய கல்விமுறையில் ஏன் மாற்றம் தேவை?

கல்வி நம் தேசத்தை முன்னேற்றும் சக்திகொண்டது என சொல்லிக்கொள்ளும் அதே வேளையில், நாம் எத்தகைய கல்விமுறையைக் கொண்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அப்படியொரு சிந்தனையுடன் நடிகர் சித்தார்த் தனது கேள்வியை இப்பகுதியில் சத்குருவிடம் கேட்கிறார். இந்திய கல்விமுறை மாற்றங்களுக்கு உட்பட வேண்டியதன் அவசியத்தை சத்குரு இதில் தெளிவுபடுத்துகிறார்.

tharkappirkaga-thuppakki-vaithukkollalama

தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ளலாமா?

ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள முறைப்படி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்று சட்டம் இருக்கிறது. ஆயுதங்கள் நம்மைக் காக்கும் அதே வேளையில், தவறானவர்களின் கைகளில் இருக்கும்போது அது அழிவை உண்டாக்கிவிடுகிறது. துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வரும் இவ்வேளையில் இது பற்றி சத்குருவின் கருத்தினை அறிந்துகொள்ள விழைகிறார் நடிகர் சித்தார்த். இங்கே நாமும் அறிந்துகொள்ளலாம்!

sadhguru-evvalavu-romanticanavar

சத்குரு எவ்வளவு ரொமான்டிக்கானவர்?

‘காதல்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் எல்லோருக்குள்ளும் ஒரு புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படுவதை பார்க்கமுடியும். ஆனால், எந்நேரமும் எல்லோரிடமும் ரொமான்ஸிலேயே இருக்க முடியுமா என்ன? சரி… சத்குருவிற்கு இந்த ரொமான்ஸ் எல்லாம் எப்படி…? இதனை அவரிடமே கேட்டுவிட்டார் நடிகர் சித்தார்த்! சத்குருவின் பதிலை தொடர்ந்து படியுங்கள்!