online sathsang

16 jan 13 (2nd)

இளமை புதுமை
சத்குருவுடன் நடிகர் சித்தார்த்

பொதுவாக நடிகர்களை திரைப்படத்தில் பார்த்திருப்போம், விளம்பரங்களில் பார்த்திருப்போம், வெகு சில நடிகர்களை சில சிறப்பு நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். இங்கே நடிகர் சித்தார்த் ஒரு படி மேலே சென்று ஒரு யோகியுடன் இணைந்திருக்கிறார்… அவர் கேள்விகள் ஸ்வரஸ்யமாகிப் போக சத்குருவின் பதில்கள் சுவையோ சுவையாகிப் போனது. அதிலிருந்து சில துளிகள் உங்களுக்காக..