நில்… கவனி… சாப்பிடு!

eppadi-sappida-vendum-evvalavu-sappida-vendum

எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்?

வெள்ளையாகத் தெரியும் எந்தவொரு பொருளும் உயர்ந்தது என்ற தவறான மனப்பான்மை நம்மிடையே உண்டு. அப்படித்தான் இந்த வெள்ளைச் சர்க்கரையும் நம்மை ஆட்கொண்டுள்ளது. இதனால் விளையும் கேடுகளைப் பற்றி சத்குருவே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மேலும் அவர், உணவு உண்ணும் முறை குறித்தும் அளவு குறித்தும் இப்பதிவில் நமக்கு தெளிவுபடுத்துகிறார்.

ilaneeril-irukkirathu-ennatra-payangal

இளநீரில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்!

“இளநீர்…” என்ற வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது?! எவ்வளவு இதம், என்னவொரு குளுமை! ஆனால் இளநீர் உடலுக்கு குளுமை தருவதைத் தாண்டி, இன்னும் எண்ணற்ற பலன்களை வழங்கக் கூடியது. அவற்றை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம்!

sarkkarai-valli-kizhangu-sappida-readya

சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட ரெடியா?

சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்போதாவது வாங்கி ஆசைக்கு சாப்பிட்டிருப்பீர்கள். இந்த பதிவில் கூறப்படும் தகவல்களை அறிந்துகொண்டீர்களென்றால், சர்க்கரை வள்ளியை அவ்வப்போது உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள நிச்சயம் மறக்கமாட்டீர்கள்! தொடர்ந்து அதனை முழுமையாய் அறிந்துகொள்ளுங்கள்!

pazhangal-yen-sappida-vendum

பழங்கள் ஏன் சாப்பிட வேண்டும்?

தினமும் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வெகு சொற்பமாகவே இருக்கும். பழ உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, தினமும் ஏன் பழங்கள் சாப்பிட வேண்டும் என்பதை இந்தப் பகுதியில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

thiratchai-pazhangalum-thithikkum-thagavalgalum

திராட்சை பழங்களும் தித்திக்கும் தகவல்களும்!

திராட்சைப் பழங்களை யாருக்குத்தான் பிடிக்காது?! ஆனால், அதனை சாப்பிடும் பழக்கம்தான் அதிகம் தென்படவில்லை. திராட்சைப் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதை தொடர்ந்து படித்து அறியலாம் இங்கே!

thakkali-nammai-aakkum-balasali

தக்காளி, நம்மை ஆக்கும் பலசாலி!

தக்காளி நாம் அன்றாடம் பார்க்கும் பழங்களில் ஒன்று. ஆனாலும், அதன் தனிச்சிறப்புகளும் அதில் அடங்கியுள்ள சத்துக்களும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. இப்பதிவினைப் படித்த பிறகு தக்காளியின் தனித்தன்மைகளை உணர்ந்துகொள்ளமுடியும்!

seetha-pazhangalil-irukkum-sathukkal

சீதா பழங்களில் இருக்கும் சத்துக்கள்..

சீதா பழங்களின் சுவை மற்ற பழங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சுவை மட்டுமல்ல அவற்றிலுள்ள சத்துக்களும், அவை அளிக்கும் பலன்களும் அபாரமானவை. இந்த கட்டுரையின் மூலம் சீதாப்பழங்களின் சிறப்புகளை அறிந்துகொள்ளலாம்!

annasi-pazham-saappiduvathan-avasiyangal

அன்னாசிப் பழம் சாப்பிடுவதன் அவசியங்கள்!

அன்னாசிப் பழங்கள் உருவாவதில் உள்ள சிறப்பம்சத்தைப் பற்றியும் அதில் நிறைந்துள்ள அதிசயிக்க வைக்கும் சத்துக்களைப் பற்றியும் கேட்கும்போது, அவை நம்மை யோசிக்காமல் சாப்பிட வைக்கின்றன. அன்னாசிப் பழங்களின் சிறப்புகளை முழுமையாய் உணர்த்துவதாக அமைகிறது இந்த பதிவு!