Nepal

oru-udal-oru-nadu

ஒரு உடல், ஒரு நாடு

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு பற்றி பேசும் சத்குரு, அனைவரும் ஒன்றிணைந்து நேபாளத்திற்கு உதவுவோம் என்று வேண்டுகோளும் விடுக்கிறார்…

kizhakkilirunthu-merkirku-5

கிழக்கிலிருந்து மேற்கிற்கு

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஆந்திரா முதல் அட்லான்டா வரையிலான தனது பயணங்கள் குறித்து எழுதியிருப்பதோடு, நேபாளத்தில் நடந்த நிலச்சரிவு குறித்தும் சத்குரு எழுதியுள்ளார்.

1050-2

தட்சின காளி கோயிலின் சிறப்பு!

நேபாளத்தில் அமையப்பெற்றுள்ள தட்சின காளி கோயிலின் சிறப்பு குறித்து இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு. ஆக்ஞா சக்ரத்தின் மூன்று தன்மைகளையும் பெண் ரூபமாக அமைக்கப்பட்டுள்ள தட்சின காளியைப் பற்றி சத்குரு கூற கேட்கலாம்!

ore-idathil-pala-kovilgalin-palangal

ஒரே இடத்தில் பல கோவில்களின் பலன்கள்!

பசுபதிநாத் கோவிலின் ஒருபுறம் தாந்திரீக உடலும், மறுபுறம் யோக உடலும் உருவாக்கப்பட்டு, ஒரு மாபெரும் நிலப்பரப்பே சக்தி உடலாய் உருமாறியது. யாத்திரை மேற்கொண்டு இந்த கோவில்களை முறையாக தரிசித்தால் கிடைக்கும் பலனை, ஒரே இடத்தில், தியானலிங்கத்தில் பெறுவது எப்படி என்று இங்கே விளக்குகிறார் சத்குரு…

nepalamum-imayamum-inaintha-thanthiram

நேபாளமும் இமயமும் இணைந்த தந்திரம்!

நமது அண்டை நாடான நேபாள தேசமும் இமயமலைப் பகுதியும் இணைந்து சக்திவாய்ந்த தந்திர உடலாக அமைக்கப்பட்டுள்ளதை இந்த வீடியோவில் விளக்கும் சத்குரு, அந்த நிலப்பரப்பு முழுவதும் எப்படி ஒரு சக்தி வளையமாக செயல்படுகிறது என்பதையும் எடுத்துரைக்கிறார்.

29 sep 13 (2nd)

கைலாயத்தின் தெற்கு முகம்

16 பேருடன் கடினமான மலையேற்றப் பாதையில் கைலாயம் சென்ற சத்குரு, தன் அனுபவங்களை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கடினமான பாதையும், நடுங்கும் குளிரும்கூட எப்படி சிவனை உணரும் அனுபவமாய் மாறியது என்பதை அழகாய் விளக்குகிறார். படித்து மகிழுங்கள்!

சிமிகோட்டிலிருந்து மானசரோவருக்கு மலையேற்றம்

சிமிகோட்டிலிருந்து மானசரோவருக்கு மலையேற்றம்

மிகக் கடுமையான மலையேற்றப் பாதையில் வெகு சிலருடன் கைலாயம் நோக்கி சென்று கொண்டிருக்கும் சத்குரு, தன் வழியில் நமக்காக இந்த வார சத்குரு ஸ்பாட்டை எழுதியிருக்கிறார். மலையேற்ற அனுபவத்தை நம்முடன் கவித்துவமாய் பகிர்ந்து கொள்ளும் அவர், சிவன் அருகாமை வரை அவர்களை அழைத்துச் செல்வேன் என்று சொல்லி நம்மை சிலிர்ப்படையச் செய்கிறார். படித்து மகிழுங்கள்!