Nature

கடவுளின் கோபம் தான் இயற்கை சீற்றத்துக்குக் காரணமா?, kadavulin kobamthan iyarkai seetrathukku karanama?

கடவுளின் கோபம் தான் இயற்கை சீற்றத்துக்குக் காரணமா?

சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது மனித உயிர்களும் உடைமைகளும் பெரும் அழிவிற்கு உள்ளாகின்றன. இதற்கெல்லாம் கடவுளின் கோபமே காரணம் என ஒரு சாரார் சொல்கிறார்கள். இயற்கையின் கோரமுகம் என ஒருசிலர் வர்ணிக்கிறார்கள். ஆனால், சத்குருவின் பார்வையோ முற்றிலும் மாறுபட்டது; சிந்திக்க வைப்பது! இங்கே படித்தறியுங்கள்!

nam-seyya-vendiya-unmaiyana-yagam

நாம் செய்ய வேண்டிய உண்மையான யாகம்?

வறட்சியிலிருந்து விடுபடவும், பெண்களுக்கு மகப்பேறின்மை நீங்கவும், பூகம்பங்களைத் தடுக்கவும் என்றெல்லாம் இந்தியாவில் பல சாமியார்கள் வேள்விகளையும், யாகங்களையும் நடத்துகிறார்கள். இதில் உங்களுடைய பங்களிப்பு என்ன? அல்லது இத்தகைய முயற்சிகளைப் பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

சூரிய சக்தி, surya shakti

சூரிய சக்தி

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், யுகாதி திருநாளின் முக்கியத்துவம் குறித்தும், இந்த சமயத்தில் இயற்கையில் ஏற்படும் மாற்றம் குறித்தும், இந்த இருபத்தொரு நாட்களுக்கு அதை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்.

bhumithayin-punnagai-iyarkai-vazhi-vivasayam-5

பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்

ஈஷா வலைத்தளத்தில் வெளியாகும் இந்த புதிய தொடர், இயற்கை விவசாயம் குறித்த உங்கள் பார்வையை மாற்றியமைப்பதாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை! இங்கு வெளியாகவுள்ள பயன்மிக்க தகவல்கள் விவசாயிகளுக்கானது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்குமானதாகும். பூமித் தாயின் மண்மடியில் அறியாமையால் விதைத்திட்ட இரசாயன நஞ்சினை நிறுத்திவிட்டு, இனியேனும் இயற்கை வழிக்கு மாறினாலன்றி பூமித்தாய் புன்னகை பூக்கமாட்டாள் என்பதை இத்தொடர் பிரதிபலிக்கும்!

paravaiyai-gavanithal-manithargal-vazhalam

பறவையைக் கவனித்தால், மனிதர்கள் வாழலாம்!

‘பறவைகள் பற்றி மனிதர் ஏன் அக்கறைகொள்ள வேண்டும்? மனிதனைப் பற்றி கவலைப்படவே இங்கு நேரம் போதவில்லை!’ எனக் கூறும் பல பிஸியான மனிதர்கள் பெருகியுள்ள இந்த சூழலில், பறவைகளை மனிதன் ஏன் கவனிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் சில வரிகள் இங்கே!

namathu-vivasayigalukku-zero-budgettil-iyarkai-vivasayam

நமது விவசாயிகளுக்கு… ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம்

‘உழந்தும் உழவே தலை’ என்கிறார் வள்ளுவர், அதையே சத்குருவும் ‘விவசாயி நமது வளர்ப்புத்தாய்’ என தனது வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். பல்வேறு காரணங்களால் இன்று நசிந்து வரும் விவசாயத்தை கைபிடித்து அழைத்துச் செல்ல, ஈஷா முன்னெடுத்துவரும் இயற்கை வேளாண்மை பற்றி விளக்குகிறது இந்தக் கட்டுரை!

isha-azhaikkirathu-iyarkai-velanmaikku

ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு…

இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் அவர்களுடன் இணைந்து ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமானது இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் தனது முதற்கட்ட முயற்சியைத் துவங்கியுள்ளது! ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் செய்யும் முறையை…

iyarkaiyai-gavanithu-parppathal-enna-nadakkirathu

இயற்கையை கவனித்துப் பார்ப்பதால் என்ன நடக்கிறது?

அங்குமிங்கும் அலைந்த வண்ணம் வான் முகில்கள்… அதில் தன்னை மறைத்துக்கொண்டு மெல்ல முகம் காட்டும் பிறைநிலா! இப்படி இந்த இயற்கை பலவித அற்புத காட்சிகளையும் அன்றாடம் நமக்காக காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் எத்தனைபேர் கவனிக்கிறோம்! ஒரு விஷயத்தை பார்ப்பதன் மூலமாக பலவற்றை உணர முடியும் என்பதை சத்குரு சொல்ல இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!