nanmai uruvam

சத்குருவுடன் கூட்டு சேரும் வாய்ப்பு - ஈஷாங்கா 7%, Sadhguruvudan koottu serum vaippu - ishanga 7percent

சத்குருவுடன் கூட்டு சேரும் வாய்ப்பு – ஈஷாங்கா 7%

பொருள்-தொழில் சார்ந்த வாழ்க்கையில் உங்கள் அறிவு, ஆற்றல், சிந்தனை மற்றும் செயல்பாடுகளோடு சத்குருவின் அருளும் ஒன்றிணையும்போது, வெற்றி என்பது தேடி வரக்கூடிய ஒன்றாகிவிடுமல்லவா?! இத்தகைய வாய்ப்பு இப்போது ‘நன்மை உருவம்’ மூலமாக அனைவருக்கும் காத்திருக்கிறது! ‘சத்குருவுடன் 7% கூட்டு’ பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

Isha Happenings - Sadhguruvudan nanmai uruvam nigalchi

ஈஷாவில் நடந்தவை…

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம், வில்வித்தையில் கலக்கிவரும் ஈஷா வித்யா பள்ளி மாணவர் போன்ற தகவல்களுடன் விரிகிறது இந்த வார ஈஷா…

sadhguruvudan-ishanga-7percent-kootu

சத்குருவுடன் ஈஷாங்கா 7% கூட்டு…

ஈஷாங்கா 7% கூட்டு சேர்வதன் மூலம் சத்குருவிடமிருந்து “நன்மை உருவம்” பெற்றிடுங்கள். ஈஷாங்கா 7% கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கை எப்படி மேம்படும்? விளக்கம் இந்தக் கட்டுரையில்…

9 jul 13

நன்மை உருவம்

“ஈஷாங்கா – 7% கூட்டு” சத்குருவுடன் நீங்கள் கூட்டுவைத்துக் கொண்டு, உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திட ஒரு அளப்பரிய வாய்ப்பு. இங்கே “நன்மை உருவம்” வடிவில். பெற்றிடுங்கள் சத்குருவின் கரங்களால்…