Nagercoil

kudiyai-kaivida-bothanai-velai-seyyuma

குடியைக் கைவிட போதனை வேலை செய்யுமா?

இன்று குடிப்பழக்கத்தினால் பலரின் வாழ்வு பாதிக்கப்படுவதோடு, அவர்களால் சமூகத்தில் உள்ளவர்களுக்கும் கேடு விளைகிறது. போதைப் பழக்கத்திலுள்ள மக்கள் மாறுவதற்கு சத்குருவிடம் ஏதும் அறிவுரை உள்ளதா? போதையிலிருந்து ஒருவர் வெளிவர என்ன செய்யலாம்? ஆதங்கத்துடன் ஒரு தன்னார்வத் தொண்டர் கேட்ட கேள்விக்கு சத்குருவின் பதில் இந்த வீடியோவில்!

மறுமலர்ச்சியின் துவக்கம்…

மறுமலர்ச்சியின் துவக்கம்…

அரசியல் புரட்சியல்ல உள் மலர்ச்சி!
நாடு காணாத அமைதிப் புரட்சி நாகர்கோவில் மற்றும் புதுச்சேரியில் மௌனமாய் அரங்கேறியது. கேளுங்கள், சத்குருவின் வார்த்தைகளில்…