Mythology

ஆதி சங்கரர் - ஒரு மகத்தான மனிதரை உருவாக்குவது எது?, Adi Shankara - What Makes a Great Being?

ஆதி சங்கரர் – ஒரு மகத்தான மனிதரை உருவாக்குவது எது?

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், ஆதிசங்கரரைப் போல ஒரு மனிதரை உயர்த்தும் தன்மை எது என்று நமக்கு சத்குரு கூறுகிறார். அதோடு, அவர் நமக்கு விட்டுச்சென்ற மகத்தான பொக்கிஷத்தை நினைவுகூர்வதுடன், நம் தேசத்தை உலகிற்கு பொக்கிஷமாக்கிட என்ன செய்யவேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளார்.

தீபாவளி - உள்நிலை நரகத்திலிருந்து புதிய ஒளி நோக்கி, deepavali ulnilai naragathilirunthu puthiya oli nokki

தீபாவளி – உள்நிலை நரகத்திலிருந்து புதிய ஒளி நோக்கி

தீபாவளி தினத்தை முன்னிட்டு, தீபங்களின் ஒளியைக் கொண்டாடும் தீபாவளியின் முக்கியத்துவத்தை புதியதொரு கண்ணோட்டத்தில் சத்குரு நமக்கு விளக்குகிறார். அதோடு நமக்குள் புதியதொரு ஒளி சுடர் விடுவதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் வழிகாட்டுகிறார்.

'தீபாவளி கொண்டாட்டம்' ஏன் அவசியம்?, deepavali kondattam yen avasiyam?

‘தீபாவளி கொண்டாட்டம்’ ஏன் அவசியம்?

புத்தாடை, வெடிச் சத்தம், இனிப்புகள் என கலகலக்கும் தீபாவளியைப் பற்றி சத்குருவின் இந்த ஆழமான பார்வை அதற்குள் ஒளிந்திருக்கும் ஆன்மீக சாத்தியத்தை அறியச் செய்கிறது!

இராமாயணம் & மஹாபாரதம்... உண்மையில் நிகழ்ந்ததா?, ramayanam, mahabharatham unmaiyil nigazhnthatha?

இராமாயணம் & மஹாபாரதம்… உண்மையில் நிகழ்ந்ததா?

பிரபல திரைப்பட இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடியபோது, இதிகாசங்கள் என சொல்லப்படும் இராமாயணம் மற்றும் மஹாபாரத கதைகள் உண்மையில் நிகழ்ந்ததா என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு சத்குரு பதிலளிக்கையில், மஹாபாரத கதையின் மகத்துவத்தை கூறி, கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தையும் சுவைபட விளக்குகிறார்!

sadhguruvideo20thJune2014-1

“பாரதம்” என்ற பெயரின் மேன்மை !

‘பாரதம்’ என்ற பெயரில் உள்ள பா-ர-த என்ற மூன்று எழுத்துக்கள் எதைக் குறிக்கிறது என்று இந்த வீடியோவில் சத்குரு விளக்குகிறார். செல்ஃபோன் இல்லை; விமான வசதி இல்லை. கால்களால் நடந்தே பல நாடுகளுக்கு சென்று வியாபாரத்தில் கோலோச்சிய நம் நாட்டவரின் சாதனையை சத்குரு விளக்கிப் பேசும்போது நமக்கு இந்தியர் என்ற பெருமை வீறுகொள்கிறது. நேற்றைய தரிசனத்தில் அவர் பேசிய அந்த வீடியோ பதிவு இங்கே உங்களுக்காக!

27 nov 13

இன்றும் தொடரும் மஹாபாரதம் !

இந்தியாவில் பிறந்துவிட்டால், இராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்ற நமது புராணங்களை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. பாட்டி சொன்ன கதை மூலமோ, பாட புத்தகம் வழியாகவோ அல்லது மெகா சீரியலாகவோ, அந்தப் புராணங்கள் நம் வாழ்வின் அங்கமாகிவிடுகின்றன. அப்படிப்பட்ட புராணங்கள் சத்குருவின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கமென்ன? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

மரணம் – ஒரு கட்டுக்கதை

மரணம் – ஒரு கட்டுக்கதை

மரணம் என்னும் ஒரு வார்த்தை நமக்குள் ஏற்படுத்தும் புதிர்களும், பேய்-பிசாசு உணர்வுகளும் வார்த்தைகளில் வடிவம் பெற இயலாத மர்மமாய் உள்ளது. ஒரு சிலருக்கு மரணம் என்றாலே கெட்ட வார்த்தைதான். விடை தெரியாத இந்த மர்மம் ஏன் இப்படி நம்மை உலுக்குகிறது. சில நிதர்சன உண்மைகளை கட்டவிழ்கிறார் சத்குரு…

கண்ணா உன் நீலமயிலிறகின் ரகசியம் என்ன

கண்ணா உன் நீலமயிலிறகின் ரகசியம் என்ன?

‘கிருஷ்ணன் இல்லையே, ஐயோ! என்னோடு இங்கே கிருஷ்ணன் இல்லையே!’ என்று உலகின் ஒவ்வொரு இல்லத்திலும் ஓர் இதயமாவது நொறுங்கிப் போகக் காரணமாய் இருக்கும் அவனின் அழகைக் கண்டு கிறங்காதவர் இல்லை எனலாம். துடிதுடிப்பான, உற்சாகமான, வண்ணமயமான அவதாரப் புருஷனான அவன், எப்போதும் ஏன் மயிலிறகுடன் இருந்தான்? சத்குரு சொல்கிறார்…