Mysticism

சமாதிநிலை நமது இலக்கல்ல, ஏன்?, Samadhinilai namathu ilakkalla yen?

சமாதிநிலை நமது இலக்கல்ல, ஏன்?

சமாதிநிலை என்பது முக்திக்கான வழியா அல்லது திசைமாறிச் செல்லவைப்பதா? சமாதிநிலை வழங்கும் சாத்தியங்களையும் அதிலுள்ள அபாயத்தையும் சத்குரு விளக்குகிறார்.

நம் விதியை கையிலெடுக்க நாம் செய்யவேண்டியது என்ன?

நம் விதியை கையிலெடுக்க நாம் செய்யவேண்டியது என்ன?

‘எல்லாம் என் தலைவிதி!’ எனச் சொல்லி அலுத்துக்கொள்ளும் நபர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், விதியை தன் கையிலெடுத்து அதனை வென்றுகாட்டிய பெரியோர்களும் நம்மிடையே உண்டு! ஆனால், இது எல்லோர்க்கும் சாத்தியமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ‘சாத்தியமே’ என்கிறது சத்குருவின் இந்த வார்த்தைகள்!

இருள்தான் நிரந்தரம் என்றால் வெளிச்சத்திற்காக ஒரு குரு எதற்கு?, Irulthan nirantharam endral velichathirkaga oru guru etharku?

இருள்தான் நிரந்தரம் என்றால் வெளிச்சத்திற்காக ஒரு குரு எதற்கு?

இருட்டுதான் பிரபஞ்சத்தில் நிரந்தரமானது என சத்குரு சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டி, அப்படியென்றால் வெளிச்சம் கொண்டுவருவதற்காக ஒரு குரு எதற்காக என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் திரு.மாலன் அவர்கள் முன்வைக்கிறார். இருட்டு-வெளிச்சம் ஆகிய தன்மைகள் குறித்த விஞ்ஞானத்தையும் மறைஞானத்தையும் சத்குரு தெளிவுபடுத்துகிறார்.

dhyanalingam-sadhguru-moolam-palitha-yogi-suneeravin-aroodam

தியானலிங்கம் – சத்குரு மூலம் பலித்த யோகி சுநீராவின் ஆரூடம்!

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர், சுநீரா என்றொரு யோகி இருந்தார். சிவனிடம் நேரடி தீட்சை பெற்ற சப்தரிஷிகளுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் இவர் என நம்பப்படுகிறது. தற்சமயம் நேபாள தேசத்தில் உள்ள ஒரு மலைத்தொடரில் மனிதர்களால் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒரு பிரம்மாண்ட திட்டத்தினை தீட்டிக் கொண்டிருந்தார்.

ஆடையின்றி சென்ற யோகி... கோபமடைந்த மன்னன்!, Adaiyinri sendra yogi kobamadaintha mannar

ஆடையின்றி சென்ற யோகி… கோபமடைந்த மன்னன்!

மன்னரின் அந்தப்புறம் வழியாக ஆடையின்றி ஒரு யோகி செல்கிறார்; மன்னருக்கு கோபம் வருகிறது! அந்த யோகிக்கு நேர்ந்த வன்முறை என்ன? ஏன் அவர் பெண்கள் இருப்பதை கவனிக்காமல் ஆடையின்றி சென்றார்? உடல்கடந்த நிலையை எய்திய அந்த யோகியின் உன்னத வரலாறு இரத்தின சுருக்கமாய் உங்களுக்காக!

பில்லிசூன்யம் மறைஞானமல்ல!, Pillisoonyam maraignanamalla

பில்லிசூன்யம் மறைஞானமல்ல!

கடவுள், கோவில்கள் என முக்திக்கு வழிகோலும் சக்திகள் ஒருபுறம் இருக்க, பில்லிசூன்யம் (அ) செய்வினை என வேறு சக்திகள் மறுபுறம் உள்ளன. ஆன்மீகத் தேடுதலால் மலரும் மறைஞானத்தின் அடிப்படையே செய்வினைக்கும் அடிப்படையாக இருக்கும்போது, இரண்டையும் வேறுபடுத்துவது எது? படித்துத் தெரிந்துகொள்வோம்.

guru-oru-manithar-mattumthana

குரு – ஒரு மனிதர் மட்டும்தானா?

ஒரு குருவைப் பற்றி நம் மனதில் பல பிம்பங்கள் வைத்திருப்போம். அவரிடம் சில விஷயங்கள் நமக்கு பிடிக்கும், பிடிக்காமல் இருக்கும். இது ஏன் இப்படி? அவர் ஒரு மனிதர் மட்டும்தானா இல்லை அந்த அடையாளத்தையும் தாண்டியவரா?