Mystic Concepts

கடவுளையும் சொர்க்கத்தையும் தேடி அலைவது சரியா?, kadavulaiyum swargathaiyum thedi alaivathu sariya?

கடவுளையும் சொர்க்கத்தையும் தேடி அலைவது சரியா?

கடவுளும் சொர்க்கமும் வேறொரு கிரகத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு, தற்போது வாழ்கையை ஆனந்தமாக வாழாமல் அவதிப்படும் மனிதர்களை சாடும் சத்குரு, சிறைச்சாலையில் தான் உணர்ந்த அனுபவத்தை விவரிக்கிறார். விஜய் டிவியில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவை க்ளிக் செய்து பாருங்கள்!

துறவுகொள்வது என்றால் பாகற்காயை விடுவதா?, Thuravukolvathu endral pagarkayai viduvatha?

துறவுகொள்வது என்றால் பாகற்காயை விடுவதா?

துறவு என்ற வார்த்தையை நான் உச்சரிக்கும் ஷணத்திலேயே மக்கள் மாமியாரை துறப்பது பற்றியும் மனைவியை துறப்பது பற்றியும் அவர்களுக்கு பிடிக்காததை எல்லாம் துறப்பதைப் பற்றியும் யோசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

தளபதியை பார்க்க ஜென்குரு ஏன் மறுத்தார்?, Thalapathiyai parkka zenguru yen maruthar?

தளபதியை பார்க்க ஜென்குரு ஏன் மறுத்தார்?

உங்கள் உடல், மனம், பதவி, உங்கள் சொத்து என உங்கள் கையில் எதைக் கொடுத்தாலும், அதனுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். எதெல்லாம் உண்மையில் நீங்கள் இல்லையோ, அதனுடன் எல்லாம் அடையாளப்படுத்திக் கொண்டு அவதிப்படுகிறீர்கள்.

குருவின் மடி, guruvin madi

குருவின் மடி

இமயமலையின் நடுவே மலையேறிச் சென்றுகொண்டிருக்கும் போது எழுதிய கவிதையை சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். அதில் மலைச்சிகரங்களை கூர்மையான விழிப்புணர்வுடனும், தெளிந்த பள்ளத்தாக்குகளை அருள் ததும்பும் குருவின் மடியுடனும் ஒப்பிட்டுள்ளார். அதோடு மலையேற்றத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கண்டுகளியுங்கள்!

ஒரு பெண் சீடர் ஏன் அப்படி கேட்டார்? - ஜென்கதையின் பொருள்!, Oru penn seedar yen appadi kaettar zen kathaiyin porul

ஒரு பெண் சீடர் ஏன் அப்படி கேட்டார்? – ஜென்கதையின் பொருள்!

“ஆன்மிகப் பயணத்தில், ஆண் என்றும் பெண் என்றும் எந்தப் பிரிவினையும் இல்லை. நீ தேடுவது பதவி உயர்வா, உன் ஆன்மாவுக்கு விடுதலையா? அந்தஸ்தில் உயர்வு என்றால், நீ எதுவும் உணராதவள் ஆகிறாய்.

‘அம்’ என்ற ஒலி... மதம் சார்ந்ததா? உயிர் சார்ந்ததா?, Aum endra oli matham sarnthatha uyir sarnthatha?

‘அம்’ என்ற ஒலி… மதம் சார்ந்ததா? உயிர் சார்ந்ததா?

உங்கள் தலைக்குள் ஓடும் எண்ணங்கள் மனரீதியான செயல்கள்தானே தவிர உண்மையானவையல்ல. நீங்கள் விரும்புகின்ற எதை வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ள முடியும். ஆனால் அது உங்களுடைய பின்னணியல்ல.

குருவுக்கு புரியாதது சீடனுக்கு புரிந்தது! - ஜென்கதை உணர்த்தும் கருத்து!, Guruvukku puriyathathu seedanukku purinthathu

குருவுக்கு புரியாதது சீடனுக்கு புரிந்தது! – ஜென்கதை உணர்த்தும் கருத்து!

படைத்தவனே உருவாக்கிய புத்தகம் நீங்கள். அதைப் புரிந்துகொள்ளாமல், வேறு ஏதோ புத்தகத்தை எதற்காக நாடிப் போக வேண்டும்?