Mystic Concepts

காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம்... காரணம் என்ன?, kalil vizhunthu vanangum kalacharam - karanam enna?

காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம்… காரணம் என்ன?

சிலர் பதவிக்காகவோ, சொத்து-சம்பாத்தியத்திற்காகவோ அடுத்தவர் கால்களை பிடிக்கிறார்கள். ஆனால், குருவைக் கண்ட சீடர்களும் பக்தர்களும் பாதங்களை தொட்டு வணங்க நினைப்பது முற்றிலும் மாறுபட்ட காரணத்திற்காக. குருவின் பாதங்களை தொட்டு வணங்கும் முறை பற்றியும், குருவின் பாதங்கள் வழங்கும் சாத்தியங்கள் குறித்தும் சத்குரு பேசுகிறார்!

ஐம்புலன்களை கடந்து செல்வதன் முக்கியத்துவம் என்ன?, aimbulangalai kadanthu selvathan mukkiyathuvam enna?

ஐம்புலன்களை கடந்து செல்வதன் முக்கியத்துவம் என்ன?

நம் உடலிலுள்ள ஐம்புலன்களைக் கொண்டே இந்த வாழ்க்கையை பலவிதங்களில் அனுபவிக்கிறோம். ஆனால், வாழ்வின் இறுதி தருணத்திலும் கூட நிறைவேறாத ஆசை என்று இருக்கத்தான் செய்கிறது. ஐம்புலன்களால் முழுமையை அடைய முடியாதபோது, முழுமையை அடைய வழி என்ன என்ற கேள்வி எழுகிறது! அதற்கான விடையாய் இந்தக் கட்டுரை அமைகிறது!

நூலினால் ஆன சூத்திரங்கள் கட்டுவது எதற்காக?, noolinal ana soothirangal kattuvathu etharkaga?

நூலினால் ஆன சூத்திரங்கள் கட்டுவது எதற்காக?

நமது கலாச்சாரத்தில் சக்தியூட்டப்பட்ட மங்கள நூல்களை நமது உடல்களில் மணிக்கட்டு, கழுத்து என பல்வேறு இடங்களில் பயன்படுத்துகிறோம். இதன் பின்னாலுள்ள சூட்சும விஷயங்கள் பற்றி சத்குரு இதில் விரிவாக எடுத்துரைக்கிறார். ஜடப்பொருளுக்கு சக்தியூட்டுவதில் உள்ள தொழிற்நுட்பம் பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

யாகம் செய்வது இன்றும் வேலை செய்யுமா? , yagam seivathu indrum velai seyyuma?

யாகம் செய்வது இன்றும் வேலை செய்யுமா?

யாகம் என்றால் நெருப்பு மூட்டி, புரோகிதர்கள் சுற்றியமர்ந்துகொண்டு மந்திரங்களைச் சொல்லியவாறு, புகைமண்டலத்தை உருவாக்கும் காட்சியே நம் கண்முன் விரியும்! இன்று வியாபார நோக்கமுள்ளவர்களால் யாகம் எனும் வார்த்தை சீர்கெட்டுள்ளதையும் யாகங்கள் செய்வதிலுள்ள விஞ்ஞானத்தையும் இங்கே விளக்கும் சத்குரு, ‘ஈஷா யோகா’ எனும் யாகம் குறித்தும் குறிப்பிடுகிறார்!

ippadiyum-vazhnthan-krishnan-ungalukku-theriyumaa

இப்படியும் வாழ்ந்தான் கிருஷ்ணன்… உங்களுக்கு தெரியுமா?

கிருஷ்ணனை ஒரு பாலகனாக, லீலைகள் செய்பவனாக, கீதையை உபதேசித்தவனாகத்தான் நம்மில் பலரும் அறிந்திருப்போம். ஆனால் அவன் ஒரு பிரம்மச்சாரியாக இருந்து கடைபிடித்த வாழ்க்கை என்பது முற்றிலும் வித்யாசமான ஒன்று. இதைப் பற்றி சத்குருவின் பார்வையில் இங்கே…

nam-seyya-vendiya-unmaiyana-yagam

நாம் செய்ய வேண்டிய உண்மையான யாகம்?

வறட்சியிலிருந்து விடுபடவும், பெண்களுக்கு மகப்பேறின்மை நீங்கவும், பூகம்பங்களைத் தடுக்கவும் என்றெல்லாம் இந்தியாவில் பல சாமியார்கள் வேள்விகளையும், யாகங்களையும் நடத்துகிறார்கள். இதில் உங்களுடைய பங்களிப்பு என்ன? அல்லது இத்தகைய முயற்சிகளைப் பற்றி நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

telescope-illamal-vana-sasthiram-eppadi-sathiyamanathu

டெலஸ்கோப் இல்லாமல் வான சாஸ்திரம், எப்படி சாத்தியமானது?

இன்று பலவித தொழிற்நுட்ப கருவிகள் கொண்டு வானியல் நிகழ்வுகளையும், கிரகங்களின் செயல்பாடுகளையும் ஓரளவிற்கு அறிந்து வருகின்றனர். ஆனால், நம் யோகிகளும் சித்தர்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வான சாஸ்திரத்தை மிக விரிவாக சொல்லி வைத்துள்ளனர். இது எப்படி சாத்தியமானது? திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் வியப்பிற்கு சத்குரு அளித்த விடை, வீடியோவில்!

குரு நினைப்பதால் மட்டுமே சீடனுக்கு வெற்றி வந்துவிடுமா?, guru ninaippathal mattume seedanukku vetri vanthuviduma

குரு நினைப்பதால் மட்டுமே சீடனுக்கு வெற்றி வந்துவிடுமா?

குருவின் அருளும் பெரியவர்களின் ஆசீர்வாதமும் வேண்டும் என சொல்கிறோம். திறமையும் புத்திசாலித்தனமும் இருக்கும் ஒருவருக்கு இந்த அருளும் ஆசீர்வாதமும் அவசியமா என்ற கேள்வியும் வருகிறது. டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள் இதுகுறித்து சத்குருவிடம் கலந்துரையாடியபோது, அருளும், ஆசீர்வாதமும் ஒருவருக்கு ஏன் அவசியமாகிறது என்பதை சத்குரு தெளிவுபடுத்துகிறார்.