mount kailash

ஞானியர் சேகரித்த ஞானப் பெட்டகம்

ஞானியர் சேகரித்த ஞானப் பெட்டகம்

நாம் சேகரிக்கும் அரிய பொருட்களை கலைக் களஞ்சியம் என்கிறோம், பணத்தை வங்கியில் சேகரிக்கிறோம், தானியங்களுக்கும் கிடங்குகள் உண்டு. இப்படி நம் தினசரி வாழ்க்கைக்கு பயன்படும் விஷயங்களையே பார்த்து பார்த்து நாம் சேகரிக்கும்போது, ஞானத்தை சுவைத்துப் பார்த்த யோகியர் அதைச் சேகரித்து வைக்காமல் செல்வார்களா என்ன? இதோ ஞானியர் சேகரித்த பெட்டகம் பற்றி சத்குரு…

29 sep 13 (2nd)

கைலாயத்தின் தெற்கு முகம்

16 பேருடன் கடினமான மலையேற்றப் பாதையில் கைலாயம் சென்ற சத்குரு, தன் அனுபவங்களை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கடினமான பாதையும், நடுங்கும் குளிரும்கூட எப்படி சிவனை உணரும் அனுபவமாய் மாறியது என்பதை அழகாய் விளக்குகிறார். படித்து மகிழுங்கள்!

11 aug 13 mid 5

ஈஷாவில் நடந்தவை…

தியானம் என்றால் என்னவென்று தெரியாதவரும், தியானலிங்கத்தில் ஆழ்ந்த தியான நிலைகளுக்கு சென்று விடுவார்கள் என்பது தான் எவ்வளவு நிஜம். சும்மா சுற்றிப் பார்க்க வருபவரும் ஆழமான அனுபவங்களோடு செல்லும் அதிசயம். ஈஷாவின் அன்புக் கரம் அடுத்து விரிவது…

உத்தரகண்டில் மனிதப் பேரழிவு

உத்தரகண்டில் மனிதப் பேரழிவு

கேதார்நாத் இத்தனை பாதிப்புக்கு உள்ளாகிய பிறகு சத்குரு இதைப் பற்றி என்ன சொல்கிறார் எனத் தெரியவில்லையே என்ற ஆதங்கத்தோடு காத்திருந்தவர்களுக்கு இந்த வார சத்குரு ஸ்பாட் விடையாய் வருகிறது. உத்தரகண்ட் சேதம் இயற்கை சேதமல்ல, மனித சேதம் என்று பேசும் அவர், சேதத்தை பற்றி மட்டும் பேசாமல் ஒரு சமூகத் தலைவருக்கே உள்ள தனித்துவத்தோடு முழு பிரச்சனையையும் சிறப்பாக அலசுகிறார்…

கைலாஷ் மானசரோவர் - சத்குருவின் பகிர்தல்...

கைலாஷ் மானசரோவர் – சத்குருவின் பகிர்தல்…

டாக்டர். ராதா மாதவி அவர்களின் கைலாஷ் பயணத் தொடர் சென்ற வாரத்துடன் முடிவடைந்த நிலையில், கைலாஷ் மானசரோவர் பற்றி இன்னும் சில சுவாரஸ்ய தகவல்களுடன் சத்குருவின் பகிர்தல் இந்த வாரம்…

குருவுக்கு நிகரான கைலாஷ் !

குருவுக்கு நிகரான கைலாஷ் !

ஒவ்வொரு வாரமும் வெகு சுவாரசியமாக அமைந்த கைலாஷ் யாத்திரை அனுபவத்தின் இறுதிப் பதிவான இந்த வாரத்தில், கைலாஷின் மகத்துவங்கள் சத்குருவால் எடுத்துரைக்கப்படும் விதம் நெஞ்சை நெகிழ வைக்கிறது, அத்துடன் தன் நன்றியின் வெளிப்பாடாய் சத்குருவிற்கு ஒரு கவிதை…

சத்குருவின் உயிர்காத்த கல்...!

சத்குருவின் உயிர்காத்த கல்…!

கைலாஷ் யாத்திரை அனுபவத்தில், அகஸ்தியர் பற்றிய பல ஆச்சர்யத் தகவல்களுடன், தனது உயிரைக் காத்த சாளக்கிராமக் கல் குறித்து சத்குரு விளக்கமாகப் பேசும் உரை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது…

மிலெரபா'வின் மிரட்சியான கதை...!

மிலெரபா’வின் மிரட்சியான கதை…!

கைலாஷ் மலையருகே பல அற்புதங்களை நிகழ்த்திய புத்த துறவி மிலெரபாவின் கதையை, சத்குரு சொல்லிக் கேட்கும்போது இன்னும் மிரட்சியாக உள்ளது. இந்த வார யாத்திரை அனுபவத்தில் காத்திருக்கிறது அந்த உன்னதத் துறவியின் கதை.