MostRead

இதய நோய் ! தடுக்க என்ன வழி

இதய நோய்! தடுக்க என்ன வழி?

இதயத்தசை இறப்பு என்பது இதயக் கோளாறு, மாரடைப்பு போன்ற பொதுவான பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள்தான் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கேள்விப்படுவோம். இப்போதோ, 30 அல்லது 40 வயது உள்ளவர்கள்கூட மாரடைப்பால் திடீரென இறந்துவிட்டதாகக் கேள்விப்படுகிறோம். இந்த இதய நோய்களின் காரணிகள், அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை விளக்குகிறது இக்கட்டுரை…

சூரிய நமஸ்காரம் செய்யும் அற்புதங்கள்

சூரிய நமஸ்காரம் செய்யும் அற்புதங்கள்

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதைக் கேட்டு நாமும் சூரியனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வோம். ஆனால் இதுவல்ல சூரிய நமஸ்காரம். தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை…

சத்குரு மீண்டும் உயிர்பெற்றது எப்படி

சத்குரு மீண்டும் உயிர்பெற்றது எப்படி?

தியானலிங்க பிரதிஷ்டை செயல்முறையில், மூலாதார சக்கரத்தைப் பூட்டியபோது சத்குரு உடலை விட்டு வெளியேறினார். அப்படியானால், இப்போது எப்படி உயிருடன் உள்ளார்? அவர் மீண்டும் உடலில் சேர்வதற்காக என்னென்ன நிகழ்ந்தன? அந்த படபடக்கும் தருணத்தை இந்தப் பகுதியில் விவரிக்கிறார் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள்.