தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதை

dhyanalinga-1

உண்மையில் தியானலிங்கம் என்ன செய்கிறது?

சென்ற வாரத்துடன் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய “மூன்று பிறவிக் கதை” என்னும் தொடர் நிறைவுக்கு வந்தது. நமது வாசகர்களிடம் பெருத்த வரவேற்ப்பை பெற்ற இந்தத் தொடரின் ஒவ்வொரு பகுதியிலும் வாசகர்களிடமிருந்து தியானலிங்கம் குறித்து சுவாரஸ்யமான பல கேள்விகள் வந்த வண்ணம் இருந்தன. அவற்றில் சில கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்களை இந்த வாரம் உங்களுக்காக தொகுத்தளிக்கிறோம்.

guruvaaga-amarnthirukkum-dhyanalingam

குருவாக அமர்ந்திருக்கும் தியானலிங்கம்!

“தியானலிங்கம் எப்படி ஒரு குருவாக இருக்கிறார்? தியானலிங்கத்திற்குள் செல்லும்போது என்ன மனநிலையுடன் செல்ல வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு தொடரின் இந்த இறுதிப் பகுதியில் பதில் பகிர்ந்து தெளிவுபடுத்துகிறார் எழுத்தாளர்.

dhyanalingathirkum-matra-lingangalukkum-ulla-verubadu

தியானலிங்கத்திற்கும் மற்ற லிங்கங்களுக்கும் உள்ள வேறுபாடு…?

மற்ற கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சக்தி ரூபங்களுக்கு பூஜைகளும் சடங்குகளும் தினந்தோறும் தேவைப்படுகின்றன. ஆனால், தியானலிங்கத்திற்கு எந்தவித பூஜைகளோ மந்திர அர்ச்சனைகளோ செய்யப்படுவதில்லை. இது எதனால்? இந்த வாரப் பகுதியில் விளக்குகிறார் எழுத்தாளர்.

தியானலிங்க பிரதிஷ்டையில் உடலற்ற ஒரு யோகியின் உதவி

தியானலிங்க பிரதிஷ்டையில் உடலற்ற ஒரு யோகியின் உதவி..!

தியானலிங்க பிரதிஷ்டையில் உடலற்ற ஒரு யோகியை பயன்படுத்தினாரா சத்குரு?! இது எப்படி நிகழ்ந்தது? விடை சொல்கிறது இந்த வாரப் பகுதி!

பில்லி-சூனியத்திலிருந்து விடுவிக்குமா தியானலிங்கம்

பில்லி-சூனியத்திலிருந்து விடுவிக்குமா தியானலிங்கம்?

தியானலிங்கத்திற்கு அருகில் சத்குரு ஏன் அடிக்கடி செல்வதில்லை? பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தியானலிங்கத்திற்கு வரும்போது, அவை அகன்றுவிடும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படியானால், இது எப்படி சாத்தியமாகிறது? இந்த வாரப் பகுதியில் தெரிந்துகொள்ளுங்கள்!

போபால் தியானலிங்கம் என்ன செய்தது!-1

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?!

கர்மயாத்திரையின்போது முழுமையடையாத போபால் தியானலிங்கத்தை பார்க்கச் சென்ற சத்குருவும் குழுவினரும் என்னென்ன பாதிப்புகளை அடைந்தனர்? ஜோதிர்லிங்க தரிசனம் சத்குருவை எந்த அளவிற்கு பாதித்தது? – இதற்கான விடைகளை இந்தப் பகுதியில் காணலாம்!

கி.பி. 992ல் ஒரு தியானலிங்கம்!

கி.பி. 992ல் ஒரு தியானலிங்கம்!

தியானலிங்கத்தில் சத்குரு எதற்காக ஒரு விரிசலை தன் கரவொலியால் ஏற்படுத்தினார்? அதற்கு அவசியம் என்ன? கி.பி.992ல் போபாலில் ஏற்கனவே ஒரு யோகியால் உருவாக்கப்பட்ட தியானலிங்கத்தின் நிலை என்ன? இந்த கேள்விகளுக்கு விடை கொண்டு வருகிறது இந்த வாரப்பதிவு.

தியானலிங்கத்தில் சக்திநிலையை சத்குரு எப்படி பூட்டினார்

தியானலிங்கத்தில் சக்திநிலையை சத்குரு எப்படி பூட்டினார்?

விஜி அவர்கள் பிரதிஷ்டையின்போது சூட்சுமமாக அமர்ந்திருந்தாரா? தியானலிங்கத்தில் நிலை நிறுத்திய சக்திநிலையை எதற்காகப் பூட்ட வேண்டும்? சத்குரு அதை எப்படிப் பூட்டினார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாய் இந்த வாரப் பகுதி!