Moon

lingabhairaviyil-mahalaya-amavasai

இறந்தவர்கள் நற்கதி அடைய – காலபைரவ சாந்தி

வரும் செப்டம்பர் 19ம் தேதி – மஹாளய அமாவாசை அன்று லிங்கபைரவியில் இறந்தவர்கள் நற்கதி அடைய சிறப்பு காலபைரவ சாந்தி நடைபெறுகிறது. அது பற்றிய சில தகவல்கள் இங்கே…

சூரிய வழிபாடு ஆனால் சந்திர நாள்காட்டி ஏன்?, sooriya vazhipadu anal chandira nalkatti yen?

சூரிய வழிபாடு ஆனால் சந்திர நாள்காட்டி ஏன்?

செய்வது சூரிய நமஸ்காரம், கடைபிடிப்பது சந்திர நாள்காட்டி. சூரியனுக்கு முதல் மரியாதை கொடுக்கும் நமது கலாச்சாரத்தில், சூரிய நாள்காட்டியைப் பயன்படுத்தாமல் ஏன் சந்திர நாள்காட்டியைக் கடைபிடிக்கிறோம்?

குருபௌர்ணமி நாளில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்!, guru pournami nalil nam nandri solla vendiyavargal

குருபௌர்ணமி நாளில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்!

கடந்த குருபௌர்ணமி தினத்தன்று நிகழ்ந்த சத்சங்கத்தில் குருபௌர்ணமி நாள் கொண்டாடப்படக் காரணமாய் இருந்த அந்த அற்புத நிகழ்வு குறித்து நகைச்சுவையுடன் விவரிக்கும் சத்குரு, ஆதியோகியோடு சப்தரிஷிகளுக்கும் நாம் நன்றி கூற வேண்டியதன் காரணத்தை நினைவூட்டுகிறார். விஜய் டிவி-‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக!

வேந்தன் புத்தனான கதை !

வேந்தன் புத்தனான கதை!

இது…
புத்தனாக மாறிய வேந்தனின் வாழ்க்கைக் கதை…
போதி மரத்து புத்தனின் ஞானப் பெருங்கதை…
நாடி வந்த சீடர்களுக்கு ஞானம் கொடுத்த மகானின் கதை…
இன்றும் நம்முள் வாழும் ஆத்மனின் அரிய கதை…
அறியுங்கள்…

தைப்பூசம் - நிறைவளிக்கும் நாள், Thaippoosam - niraivazhikkum nal

தைப்பூசம் – நிறைவளிக்கும் நாள்

வடக்கு நோக்கி சூரியனின் இந்த நகர்வு துவங்கியபின் வரும் முதல் பௌர்ணமியை தைப்பூசம் என்கிறோம். இது தன்ய பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. தன்ய பௌர்ணமி என்றால் நிறைவளிக்கும் பௌர்ணமி என்று அர்த்தம்.

ஞான நிலா, gnaana nila

ஞான நிலா

நவம்பர் 14ம் தேதி ஏற்பட்ட சூப்பர் நிலவினை தரிசித்தபடியே ஞானநிலா எனும் இந்த கவிதையை வடித்துள்ள சத்குரு அவர்கள் அதன் வசீகரத்தை நம் மனங்களில் ஆழமாய் பதிக்கிறார். 1948ம் ஆண்டிற்கு பிறகு நவம்பர் 14ம் தேதி தோன்றிய நிலவே உலகிற்கு மிக நெருக்கமாய் வந்தது என்பது இதன் தனிச்சிறப்பு. முழு மதியின் மயக்கம் உங்களையும் கிரங்கச் செய்யட்டும்…

mahalaya-amavasai-mukkiyathuvam-enna

மஹாளய அமாவாசை – முக்கியத்துவம் என்ன?

வருடத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசையான மஹாளய அமாவாசையை அனைவரும் பயன்படுத்திக்கொண்டு, ஒரு அளப்பறிய வாய்ப்பாக மாற்றிக்கொள்ள சத்குருவின் ஆசிகள் இங்கே…