Mind

blog

உடலும் மனமும் உங்கள் விருப்பப்படி செயலாற்ற…

உடல் மற்றும் மனதை பராமரிக்க வேண்டிய அவசியத்தையும், இந்த இரண்டையும் நம் வசப்படுத்தி நம் கனவுகளை நிறைவேற்ற உறுதுணையாகும் கருவி பற்றியும் சத்குரு இதில் குறிப்பிடுகிறார்!

paithiyathukku-vaithiyam-aanmeegathil-unda

பைத்தியத்துக்கு வைத்தியம் ஆன்மீகத்தில் உண்டா?

மனித மனம் பைத்திய நிலைக்கு செல்வதன் உளவியல் பின்னணியை கூறி, பைத்தியம் பிடித்தவர்களை குணமாக்குவதில் ஆன்மீகத்தில் உள்ள ஒரு வழிமுறை பற்றி சத்குரு சொல்வது சுவாரஸ்யமானதாக மட்டுமல்லாமல், பயனுள்ள ஒன்றாகவும் இருக்கிறது!

மனதை சிறப்பாகக் கையாள சில தந்திரங்கள்!, manathai sirappaga kaiyala sila thanthirangal

மனதை சிறப்பாகக் கையாள சில தந்திரங்கள்!

மனதின் சில ஆழமான பரிமாணங்களைப் பற்றி இதில் பேசும் சத்குரு, கர்ப்ப காலத்திலும் ஆழ்ந்த உறக்கத்திலும் மனம் செயல்படும் விதத்தை விவரிக்கிறார். மனதை சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக கையாள்வது மற்றும் வாழ்வில் முழுமையான ஈடுபாடுகொள்வது ஆகியவற்றின் அவசியத்தை இக்கட்டுரை உணர்த்துகிறது!

'நான் முட்டாள்' என நினைக்கும்போது நிகழும் அற்புதம்!, nan muttal ena ninaikkumpothu nigazhum arputham

‘நான் முட்டாள்’ என நினைக்கும்போது நிகழும் அற்புதம்!

பலருக்கும் அவர்கள் மனதில் நினைக்கும் எண்ணங்களே பெரும் பிரச்சனையாகி, அவர்களைத் துரத்துகின்றன. சிலர் தூய்மையான எண்ணங்களை உருவாக்க முயற்சித்து மனநோயில் விழுகிறார்கள். மனதில் உருவாகும் எண்ணங்களின் அடிப்படையை புரிந்துகொண்டு, நம் எண்ணத்தை ஒரு கத்திபோல் ஆக்குவதற்கு இங்கே சத்குரு சொல்லும் சில குறிப்புகள் நல்ல பலனளிக்கும் என்பது நிச்சயம்!

இப்பிறவியில் முக்தி கிடைக்குமா?, ippiraviyil mukthi kidaikkuma?

இப்பிறவியில் முக்தி கிடைக்குமா?

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், மொழியால் விவரிக்கமுடியா ஒன்றை விவரிக்கும் முயற்சியில் மொழியை அதன் விளிம்பிற்கே எடுத்துச்செல்கிறார் சத்குரு. “நான் முக்தி அடைவேனா?” எனும் கேள்விக்கு, முக்தி என்பது எவரும் அடைவதல்ல என்று விளக்குவதுடன், கேள்விக்கான விடையையும் சூசகமாகச் சொல்கிறார்.

உடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள்!, udalai kavanithu unavai thernthedungal

உடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள்!

சிறந்த உணவு சைவமா? அசைவமா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், உடலைக் கவனித்து உணவைத் தேர்ந்தெடுப்பதன் அவசியத்தைத் தெளிவுபடுத்துகிறார் சத்குரு. முழுமையாகப் படித்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உங்களுடையதாக்குங்கள்!

உள்நிலை வளர்ச்சியில் உளவியலின் பங்கு என்ன?, ulnilai valarchiyil ulaviyalin pangu enna?

உள்நிலை வளர்ச்சியில் உளவியலின் பங்கு என்ன?

இன்று பலர் தங்கள் உளவியலில் சிக்கி மனநோய்க்கு ஆளாகும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால், உணர்நிலை என்பதில் அன்பு, பக்தி, கவிதை என அற்புதமான தன்மைகளும் இருக்கத்தானே செய்கின்றன என்ற கேள்வி எழுகிறது. உளவியலை ஒரு படிக்கலாக மாற்றுவது எப்படி என்பதை ஆராய்கிறது சத்குருவின் இந்த உரை.

உங்கள் மனதின் வடிவம், ungal manathin vadivam

உங்கள் மனதின் வடிவம்

இந்த வார ஸ்பாட்டில், எதிரெதிர் எண்ணங்கள், உணர்வுகள், தூண்டுதல்களுக்கு நடுவில் நீங்கள் அலைமோதும் நிலை குறித்து சத்குரு பேசுகிறார். கற்பனை செய்யமுடியாத வழிகளில் உங்கள் மனம் ஏன் ஊசலாடுகிறது? இதிலிருந்து மீள்வதற்கு வழியென்ன? “மனித மனத்தின் மிகப் பிரமாதமான அம்சம், அது எக்கணத்தில் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தன் வடிவை மாற்றிக் கொள்ளமுடியும். வடிவ-மாற்றத்தை திசை-மாற்றம் என்று நீங்கள் கொண்டால்தான் பிரச்சினை” என்று சொல்கிறார் சத்குரு.