master’s words

இயேசு மனிதரா தேவனா

இயேசு மனிதரா? தேவனா?

இயேசுவைப் பற்றி சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இங்கே பதியப்படுகிறது. ஒரு கன்னித் தாய்க்கு பிறந்த அந்த அதிசயக் குழந்தையை நாம் மனிதராக பார்ப்பதா? தேவனாக பார்ப்பதா? சத்குருவிடம் கேட்டபோது…

27 sep 13 ( 2 )

வாத்தியார் பிள்ளை மக்கா?

பள்ளியில் ஆசிரியர்களின் பிள்ளைகள் சரிவர படிக்காமல் இருந்தால், “வாத்தியாரின் பிள்ளை எப்போதும் மக்காகத்தான் இருப்பான்” என்ற அடைமொழி வழக்கத்தில் உள்ளது. இது உண்மைதானா அல்லது நம் மனதின் வக்கிரமா? இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்?

feature

வீட்டுல நீங்க ஆபீஸரா?

அலுவலகத்திலும், வீட்டிலும் ஏன் வெவ்வேறு விதமாக நடந்து கொள்கிறோம்? சில நேரங்கள் நான் என் அலுவலத்தில் நல்லபடியாக நடந்து கொள்கிறேன், ஆனால் வீட்டில், அதே விதமாக நடந்து கொள்ள முடியவில்லை என்றும் உணர்கிறேன். ஏன் இந்த இரண்டுபட்ட நிலை?

ஒரு பெண்ணுக்கெதற்கு ருத்ராக்ஷம்?, Oru pennukukedarkku rudraksham?

ஒரு பெண்ணுக்கெதற்கு ருத்ராக்ஷம்?

தொட்டால் தீட்டு, நுழைந்தால் பாவம் என்று நாம் உருவாக்கி வைத்திருக்கும் சம்பிரதாயங்களும், நம் புரிதல்களும் தலைமுறை தலைமுறையாய் சிலவற்றை நம்மை நம்ப வைக்கத்தான் செய்கின்றன. இவற்றை சொன்னபடியே பின்பற்றவது உசிதமா? புரிந்தவரிடம் கேட்டோம்…

20 mar 13 ( 2 nd)

வசந்தம் மலரும் வேளையில்…

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், வசந்தம் மலருவதைப் பற்றியும் அந்த மலர்ச்சி, தன்னுடன் சாதகர்களுக்கு சாத்தியமான சூழ்நிலையை கொண்டு வருவதைப் பற்றியும் பேசுகிறார் சத்குரு… அதென்ன சாத்தியம் மேலும் படியுங்கள்!

ஞானத்தின் பிரம்மாண்டம்

ஞானத்தின் பிரம்மாண்டம்

ஓ! நான் இவரை பல போஸ்டர்களில் பார்த்திருக்கிறேன், டிவியில் கேட்டிருக்கிறேன், விகடனில் வாசித்திருக்கிறேன் என்றவர்களுக்கெல்லாம் சத்குருவை தன் குருவாய் இதயத்தின் ஆழத்திலிருந்து உணரச் செய்த ஒரு புத்தகம் உண்டென்றால் அது ஞானத்தின் பிரம்மாண்டம். யோகத்தின் சுவையூட்டி, ஞானத்தில் நம்மை திளைக்கச் செய்த புத்தகமல்லவா அது! அதிலிருந்து…

9 mar 13 ( 2nd)

சூட்சும முடிச்சுகளை அவிழ்க்கும் களரி

ஏதோ படங்களில் வரும் சண்டைக் காட்சிகளால் வீர விளையாட்டுகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன என்றால் மிகையல்ல. ஒரு ஏழாம் அறிவு வர வேண்டும் களரி பற்றி உலகிற்குச் சொல்ல, ஒரு குங்ஃபூ பான்டா தமிழில் வேண்டும் குங்ஃபூ அழியாமல் காக்க. இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, பல வருடங்களாக நம் முன்னோர் வளர்த்த இந்த கலைகளின் மகத்துவம் என்ன?

vetri-venduma

வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்

“எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். சத்குரு சொல்லும் இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ.