Masculine – Feminine

ஆன்மீகத்தில் ஆண்-பெண் வித்தியாசம் உள்ளதா? , anmeegathil aan pen vithiyasam ullatha?

ஆன்மீகத்தில் ஆண்-பெண் வித்தியாசம் உள்ளதா?

பெண் சுதந்திரம் குறித்தும் பெண்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகள் குறித்தும் தனது உரையாடலில் தொடர்ந்து கேள்வி எழுப்பிய எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களுக்கு, ஆன்மீகத்தில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் வேலை செய்கிறதா என்பதை சத்குரு தெளிவுபடுத்துகிறார்? ஒரு பெண்ணால் ஆன்மீகத்தில் வெல்ல முடியுமா என்ற கேள்விக்கு பதில் வீடியோவில்!

கிருஷ்ணனின் ராச லீலா, Krishnanin rasa leela

கிருஷ்ணனின் ராச லீலா

புராணங்களில் கிருஷ்ணன் கோபியர்களுடன் ஆனந்தமாக ஆடும் நடனம் அழியாப்புகழ் பெற்றதாய்த் திகழ்கிறது. ஆனால் அதன் முக்கியத்துவம் என்ன? ஏன் மஹாதேவனான சிவன் கூட அதன்பால் ஈர்க்கப்பட்டான்? சத்குருவின் விளக்கத்திலிருந்து அறிந்துகொள்வோம்.

பெண்களை வல்லமை படைத்தவர்களாக்குவது எப்படி?, Pengalai vallamai padaithavargalakkuvathu eppadi?

பெண்களை வல்லமை படைத்தவர்களாக்குவது எப்படி?

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, இன்றைய சமூக சூழ்நிலையில் பெண்களின் நிலை குறித்து சத்குரு பகிர்ந்துகொள்கிறார். அதோடு உண்மையில் ஆணும் பெண்ணும் எப்போது உலகில் சரிசமமான பங்கு வகிக்கமுடியும் என்பது குறித்தும், அதற்கான தேவையையும் சத்குரு விளக்குகிறார்.

பஞ்சபூதங்களும் பாலினமும், Panchabhutangalum palinamum

பஞ்சபூதங்களும் பாலினமும்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், பாலின வேறுபாடு உடலில் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை விரிவாக விளக்குவதோடு, அதைக் கடந்து செல்வதற்கான வழிகாட்டுதலையும் சத்குரு வழங்குகிறார்.

தேவி, மஹிஷாசுரன் - வதம்செய்யப்பட்ட மிருகம், Devi, Mahishasuran vatham seyyappatta mirugam

தேவி, மஹிஷாசுரன்-வதம்செய்யப்பட்ட மிருகம்

வரும் நவராத்திரி சிறப்பு வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வருகிறது என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் விளக்கும் சத்குரு அவர்கள், தேவி மஹிஷாசுரனை வதம் செய்வது சூட்சுமமாய் குறிக்கும் உண்மைகளைப் பற்றியும் எழுதுகிறார். நாம் தொலைக்க வேண்டிய மிருககுணத்தை பற்றி குறிப்பிடும் சத்குரு, பெண்தன்மையின் முக்கியத்துவத்தை தனக்கே உரிய பாணியில் உணர்த்துகிறார்…

pengal-meethana-paliyal-vanmuraikku-theervu-enna

பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குத் தீர்வு என்ன?

தனிமையில் இருக்கும் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் அதிகமாவது எதனால் எனும் கேள்விக்கு பதில் சொல்லும் சத்குரு, கோயில்களில் பெண் ஒரு தெய்வமாகவும், சமூகத்திலோ பலவீனமான ஒரு பொருளாகவும் பார்க்கப்படும் கீழான மனநிலையைச் சுட்டிக்காட்டுகிறார். அதோடு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கான காரணங்களையும், தீர்வுகள் பற்றியும் வீடியோவில் பேசுகிறார்!

neengal-valakkaiyalara-idakkaiyalara

நீங்கள் வலக்கையாளரா? இடக்கையாளரா?

இந்திய கலாச்சாரத்தில் வலது கையால் வாங்கிக் கொள்வதும், முக்கியமான விஷயங்களை வலக்கையால் மட்டுமே செய்வதும் வழக்கம். மேற்கத்திய நாடுகளிலும்கூட வலது கையால் செய்யுங்கள் என ஊக்குவிக்கின்றனர். எதற்காக இந்த வழக்கம்?

ithu-penthanmaiyin-dinam-sadhguru

இது பெண்தன்மையின் தினம்! – சத்குரு

மார்ச் 8 – ஆண்டுதோறும் பெண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்நாளில் சத்குரு சொல்லும் செய்தி என்ன? தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம்…