Marriage

இல்லறத்தில் இருந்தாலும் நான் முக்தி அடையமுடியுமா?, illarathil irunthalum nan mukthi adaiyamudiyuma?

இல்லறத்தில் இருந்தாலும் நான் முக்தி அடையமுடியுமா?

பொதுவாக, உடல் ரீதியாக தொடர்பில் இருக்கும்போது ‘பற்று’ ஆழமாக ஏற்படுவதை பார்க்கலாம். திருமண பந்தத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் அதிக பற்றுகொள்ளும்போது முக்தியை எப்படி அடைய முடியும்? இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றற்று இருக்கும் நிலையை அடைய சத்குரு காட்டும் வழி என்ன என்பதை இங்கே படித்தறியுங்கள்!

கணவன்-மனைவிக்கு இடையில் போட்டி மனப்பான்மை… தீர்வு என்ன?, kanavan manaivikku idaiyil potti manappanmai theervu enna?

கணவன்-மனைவிக்கு இடையில் போட்டி மனப்பான்மை… தீர்வு என்ன?

பல வீடுகளில் கணவன்-மனைவி இருவருள் ஒருவர் அதிகாரம் செய்வதும், மற்றொருவர் அவருக்கு அடிபணிந்து செல்வதும் நாம் காணும் காட்சிகள்தான்! ஆனால், இப்படிப்பட்ட நிலை சரியானதுதானா? தன் பிரச்சனையை சத்குருவிடம் கூறி ஆலோசனை கேட்கும் ஒரு கணவனுக்கு சத்குரு தரும் பதில், தம்பதிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று!

விவாகரத்தினால் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதே? என்ன செய்ய?, Vivagarathinal kuzhanthaigalukku pathippu yerpadugirathey enna seyya?

விவாகரத்தினால் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதே? என்ன செய்ய?

பிடிக்கவில்லையென்றாலும் சேர்ந்து வாழ்ந்தபோது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. பிரிந்து வாழும்போது குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறதே… விவாகரத்தை எப்படி ஆதரிப்பது? என்று எழுத்தாளர் சுபா அவர்கள் கேட்டபோது, குழந்தைகள் இருக்கும்போது விவாகரத்து செய்துகொள்வதில் உள்ள அபாயம் என்ன என்பதை தெளிவுபடுத்துகிறார் சத்குரு.

திருமணம் எனும் அமைப்பு அவசியம்தானா?, Thirumanam enum amaippu avasiyamthana?

திருமணம் எனும் அமைப்பு அவசியம்தானா?

ஒரு சமூகத்தில் திருமணம் என்ற அமைப்பே இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிற கேள்வியை எதிர்கொள்வது அவசியம். இன்றுகூட சிலர் திருமணம் என்ற அமைப்பை தகர்த்தெறிய நினைக்கிறார்கள். திருமணம் சில பிணைப்புகளை ஏற்படுத்துகிறது, பந்தங்களை வளர்க்கிறது என்றெல்லாம் ஏகப்பட்ட காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால் மணவாழ்க்கைக்கொரு மாற்று இல்லாதபோது இந்த முயற்சிகள் அபத்தமானவை.

காதலித்து கல்யாணம் செய்தவர்களும் விவாகரத்து கோருவதன் காரணம்... , Kathalithu kalyanam seithavargalum vivagarathu koruvathan karanam

காதலித்து கல்யாணம் செய்தவர்களும் விவாகரத்து கோருவதன் காரணம்…

நன்கு பழகி காதலித்து கல்யாணம் செய்பவர்களும் சிறிது காலத்திற்குப் பிறகு விவாகரத்து கோருகிறார்கள். இதுகுறித்து எழுத்தாளர்கள் சுபா கேட்டபோது, இதற்குப் பின்னாலுள்ள காரணத்தை விளக்குகிறார் சத்குரு. திருமண உறவு சிறப்பதற்கு பரஸ்பரம் புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்ன என்பதையும் இதிலிருந்து புரிந்துகொள்ளமுடியும்!

மாமியார்களும் மருமகள்களும் ஏன் ஒற்றுமையாக இருப்பதில்லை?, Mamiyargalum marumagalgalum yen otrumaiyaga iruppathillai?

மாமியார்களும் மருமகள்களும் ஏன் ஒற்றுமையாக இருப்பதில்லை?

என் வாழ்க்கைக்கான சரியான துணையை நான் தேர்வு செய்யவில்லை என்று என் தாய் எப்போதும் வருத்தப்படுகிறார். என் மனைவியைச் சிறந்த தேர்வாக அவர் உணரவில்லை. மாமியார்களும், மருமகள்களும் ஏன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருப்பதில்லை?

காதலில் ஏன் துன்பம் வருகிறது?, kadalil yen thunbam varugirathu?

காதலில் ஏன் துன்பம் வருகிறது?

இரண்டு நபர்கள், தங்களைப் பார்த்தே சிரித்துக் கொண்டும், ஒருவரைப் பற்றி மற்றவர் கேலி பேசி நகைச்சுவை பரிமாறிக்கொள்ளும் திறனையும் இழந்துவிட்ட ஒரே காரணத்தினால்தான் இன்று திருமணங்கள் துயர்மிக்கதாக மாறியுள்ளன.

உங்களது வாழ்க்கைத்துணை உங்கள் வழிக்கு வரவில்லையென்றால்... , Ungalathu vazhkaithunai ungal vazhikku varavillaiyendral

உங்களது வாழ்க்கைத்துணை உங்கள் வழிக்கு வரவில்லையென்றால்…

சத்குரு, இன்னொருவருடன் உள்ள உறவு சரியான புரிதல் அற்ற நிலையில் இருக்கும்போது, அங்கேயே சிக்கிப்போகாமல் ஆன்மீகப் பாதையில் எப்படி முன்னேறுவது?