marathon

ஒளியேற்றும் ஓட்டம்!

ஒளியேற்றும் ஓட்டம்!

இந்த ஓட்டம், பல கிராமத்து குழந்தைகளின் வாழ்க்கையில், உயர்தரக் கல்வி கிடைத்திட ஓடும் ஓட்டம். அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கே ஓடிக்கொண்டிருக்கும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஓடும் அன்பின் நாட்டம்.

விப்ரோ சென்னை மாரத்தானில் தொண்டுநிறுவன பங்குதாரராக ஈஷா வித்யா, Wipro chennai marathonil thonduniruvana panguthararaga isha vidhya

விப்ரோ சென்னை மாரத்தானில் தொண்டுநிறுவன பங்குதாரராக ஈஷா வித்யா

2016 விப்ரோ சென்னை மாரத்தானின் (Wipro Chennai Marathon 2016) தொண்டுநிறுவன பங்குதாரராக (Official Charity Partner) ஈஷா வித்யா அறிவிக்கப்பட்டுள்ளது! இதில் நீங்கள் எந்தெந்த விதங்களில் கலந்துகொண்டு ஈஷா வித்யாவிற்கு உதவமுடியும் என்று இப்பதிவைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

கண்களில் லட்சியம், கால்களில் உறுதி... ஓடிவந்தார் ஒரு மனிதர்! | Kangalil latchiyam kalgalil uruthi... odivanthar oru manithar

கண்களில் லட்சியம், கால்களில் உறுதி… ஓடிவந்தார் ஒரு மனிதர்!

பெங்களூரூவைச் சேர்ந்த திரு.கிரிதர் காமத் எனும் இந்த மனிதர் தனது பிறந்தநாளை ஒரு சிறப்பான நிகழ்வாக மாற்ற எண்ணினார். அதுவும் ஒரு உன்னத லட்சிய இலக்குடன்!

400 கி.மீட்டர்கள்... ஷூ அணியாத கால்கள்... ஈஷா வித்யாவிற்காக! , 400km shoe aniyatha kalgal isha vidhyavirkaga

400 கி.மீட்டர்கள்… ஷூ அணியாத கால்கள்… ஈஷா வித்யாவிற்காக!

ஈஷா வித்யா மாணவர்களுக்காக மேற்கொள்ளப்படும் தனது இந்த ஓட்டம் இதயப் பூர்வமான உணர்வை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் இவர், இந்த நீண்ட தூர ஓட்டத்தை காலணிகள் கூட அணியாமல் வெறும் கால்களில் ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கு நிதிதிரட்டுகிறார்.

பெங்களூரூ மாரத்தானில் ஓடிய ஈஷாக்கள்!, Bengaluru marathonil odiya ishakkal

பெங்களூரூ மாரத்தானில் ஓடிய ஈஷாக்கள்!

300க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் பெங்களூரூ TCS World 10K மாரத்தானில் ஓடினர். போட்டியில் வெற்றிபெற வேண்டுமென்பதல்ல இவர்கள் நோக்கம்! அதைவிட உன்னதமானது! மாரத்தானில் பங்கேற்றவர்கள் சிலரின் அனுபவங்களும் அங்கு நிகழ்ந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளும் இங்கே!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வித்யா நடத்திய கோடைகால முகாம்!, Arasu palli manavargalukku isha vidhya nadathiya kodaikala mugam

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வித்யா நடத்திய கோடைகால முகாம்!

ஈஷாவில் நடந்த மாரத்தான் போட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம், உலக புத்தக தினத்தில் ஈஷாவின் முயற்சிகள் என ஈஷாவின் சில சுவாரஸ்ய நிகழ்வுகள் உங்களுக்காக!