mantra

சிவனின் சிறப்புடைய 5 வடிவங்களும் அதன் மகத்துவமும், Shivanin sirappudaiya 5 vadivangalum athan magathuvamum

சிவனின் சிறப்புடைய 5 வடிவங்களும் அதன் மகத்துவமும்

ஆன்மீக தேடலில் இருப்பவருக்கு – யோகேஷ்வரர், பூதேஷ்வரர், காலேஷ்வரர், சர்வேஷ்வரர், ஷம்போ எனும் சிவனின் 5 வடிவங்கள் சிறப்புடையவையாகும். இந்தப் பதிவில் சத்குரு இந்த ஐந்து வடிவங்களின் மகத்துவத்தையும் அதன் அறிவியலையும் விளக்குகிறார்…

‘அம்’ என்ற ஒலி... மதம் சார்ந்ததா? உயிர் சார்ந்ததா?, Aum endra oli matham sarnthatha uyir sarnthatha?

‘அம்’ என்ற ஒலி… மதம் சார்ந்ததா? உயிர் சார்ந்ததா?

உங்கள் தலைக்குள் ஓடும் எண்ணங்கள் மனரீதியான செயல்கள்தானே தவிர உண்மையானவையல்ல. நீங்கள் விரும்புகின்ற எதை வேண்டுமானாலும் நீங்கள் நினைத்துக்கொள்ள முடியும். ஆனால் அது உங்களுடைய பின்னணியல்ல.

sakthiyai-velippaduthum-manthirangal

சக்தியை வெளிப்படுத்தும் மந்திரங்கள்!

ஒரு பொருளையோ அல்லது ஒரு வெற்றிடத்தையோ பிரதிஷ்டை செய்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்… ஆனால் ஒலிகளைப் பிரதிஷ்டை செய்வது என்பது நமக்குப் புதிதாய் இருக்கின்றது. என்றாலும் இது பலகாலமாய் நம் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்கிறார் சத்குரு! மேலும் படிக்க…

சிவனுக்கும் இசைக்கும் என்ன சம்மந்தம்!

சிவனுக்கும் இசைக்கும் என்ன சம்மந்தம்?!

சிவனுக்கும் இசைக்கும் என்ன சம்பந்தம் என்று ‘கடம்’ வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, இசைக்கும் படைத்தலுக்குமான தொடர்பின் பல பரிமாணங்களைப் பற்றி விரிவாக விவரிக்கிறார் சத்குரு. இசையை ரசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது!

3 aug 13 (2nd)

கடவுளை உருவாக்கும் சப்தங்கள்

தான்சென் இசைந்தால் மழை பொழிந்தது, அபிராமி பட்டர் பாட்டிசைத்தால் மறைந்த நிலவும் பௌர்ணமி ஆனது. இப்படி சப்தத்தின் பிரயோகத்தைப் பற்றி நம் கலாச்சாரத்தில் ஆழமான பல விஷயங்கள் பதியப்பட்டுள்ளன. இன்று நவீன விஞ்ஞானமும் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் நாம் சொன்னதை சாட்சிகளுடன் நிரூபித்து வருகின்றது. இங்கே சப்தத்தை கொண்டு நம் கண்முன் கடவுளை எழுப்பும் விஞ்ஞானத்தை பற்றி Dr.சீர்காழி சிவசிதம்பரத்துடன் இந்த வீடியோவில் பேசுகிறார் சத்குரு…

எல்லோரும் ஓம் உச்சரிக்கலாமா

எல்லோரும் ஓம் உச்சரிக்கலாமா?

மந்திரம் உச்சரிக்கும்போது, அதனுடன் “ஓம்” என்னும் பிரணவத்தை சேர்த்து நாம் உச்சரிக்கிறோம். இம்மந்திரத்தின் மூலம், காலப்போக்கில் இதில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவைகளையும், மதங்களைத் தாண்டிய ஒரு உச்சரிப்பாக இருந்ததைப் பற்றியும், தானே உச்சரித்துக் காண்பித்து, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அருமையான விஞ்ஞானத்தையும் நமக்கு இந்த வீடியோவில் விளக்குகிறார் சத்குரு.

palan-tharum-manthirankal-1

பலன் தரும் மந்திரங்கள்…

மந்திரங்களும் அதைச் சுற்றி பின்னப்படும் தந்திரங்களும் நம் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. பெருவாரியான மக்கள் மந்திரங்கள் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தாலும் அவர்கள் மனதில் கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. பலவிதமான கேள்விகளையும் பலன்களையும் சர்ச்சைகளையும் ஒருங்கே கொண்ட மந்திரங்களைப் பற்றிய பதிவு இது…