manasarovar

sadhguruvirku-puriyatha-manasarovar-vinothangal

சத்குருவிற்கு புரியாத மானசரோவர் விநோதங்கள்!

மானசரோவரில் வேற்றுகிரக உயிர்கள் அதிக அளவில் இயங்குவதாக கூறும் சத்குரு அவர்கள், அந்த ஏரிக்குள் தான் கண்ட காட்சியினை படமாக வரைந்து, அங்கு நடக்கும் அமானுஷ்ய காட்சிகளை விளக்க முயற்சிக்கிறார். ஆனால் அவை சத்குருவிற்கே புரியாத புதிர்களாக இருப்பதை அறியும்போது மயிர்க்கூச்செறியச் செய்கிறது.

namathu-parvaikku-yen-amanushyangal-therivathillai

நமது பார்வைக்கு ஏன் அமானுஷ்யங்கள் தெரிவதில்லை?

மானசரோவரில் வேற்றுகிரக உயிர்களைக் கண்டதாக சத்குரு கூறுகிறார். அப்படியென்றால் நாமும் அந்த உயிர்களைப் பார்க்க முடியுமா? இந்தக் கேள்வியை மிகுந்த ஆர்வத்துடன் ஒரு பெண்மணி சத்குருவிடம் கேட்க, சத்குரு என்ன சொன்னார் என்பதை வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்!

kailashukku-yen-pogiren

கைலாஷுக்கு ஏன் போகிறேன்? – சத்குரு

கைலாஷ்-மானசரோவர் ஆகிய இரு இடங்களுக்கும் சுற்றுலாத்தலம்போல சென்று வர இயலாது. பலவித சிரமங்களுக்குத் தயாராக இருப்பவர்களால்தான் அது இயலும். ஆனாலும் சத்குரு வருடந்தோறும் சென்று வருகிறார். அப்படி என்னதான் இருக்கிறது கைலாஷில்? சத்குரு கூறுகிறார் வீடியோவில்!

vaetru-kiraga-uyirgalai-sadhguru-parthapothu

வேற்றுகிரக உயிர்களை சத்குரு பார்த்தபோது…

வேற்றுகிரக உயிர்களை பார்த்தவர்கள் யாரேனும் உண்டா? அவர் என்ன பார்த்தார் என்பதை நீங்கள் கேட்டதுண்டா? அப்படியொருவரின் அனுபவத்தை கேட்க நேர்ந்தால்…! அதுவும் அவர் சத்குருவாக இருந்தால்… ஆம்! மானசரோவர் ஏரியில் தான் கண்ட வேற்றுகிரக உயிர்களைப் பற்றி இந்த வீடியோவில் பேசுகிறார் சத்குரு!

sadhguru_spot_yalbang-1

யால்பாங்

கைலாயம் சென்றுள்ள ஈஷா குழுவினர், தற்போது கைலாயத்தின் வழித்தடத்தில் உள்ள ‘யால்பாங்’ என்ற இடத்திற்கு சென்றடைந்துள்ளனர். அவ்விடத்தின் கண்ணைக் கவரும் புகைப்படங்கள் இங்கே உங்கள் முன்னே! அந்த இடத்தின் அழகைப் பற்றி சத்குரு வடித்துள்ள ஆங்கில கவிதை இந்த வார சத்குரு ஸ்பாட்டில்…

29 sep 13 (2nd)

கைலாயத்தின் தெற்கு முகம்

16 பேருடன் கடினமான மலையேற்றப் பாதையில் கைலாயம் சென்ற சத்குரு, தன் அனுபவங்களை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கடினமான பாதையும், நடுங்கும் குளிரும்கூட எப்படி சிவனை உணரும் அனுபவமாய் மாறியது என்பதை அழகாய் விளக்குகிறார். படித்து மகிழுங்கள்!

சிமிகோட்டிலிருந்து மானசரோவருக்கு மலையேற்றம்

சிமிகோட்டிலிருந்து மானசரோவருக்கு மலையேற்றம்

மிகக் கடுமையான மலையேற்றப் பாதையில் வெகு சிலருடன் கைலாயம் நோக்கி சென்று கொண்டிருக்கும் சத்குரு, தன் வழியில் நமக்காக இந்த வார சத்குரு ஸ்பாட்டை எழுதியிருக்கிறார். மலையேற்ற அனுபவத்தை நம்முடன் கவித்துவமாய் பகிர்ந்து கொள்ளும் அவர், சிவன் அருகாமை வரை அவர்களை அழைத்துச் செல்வேன் என்று சொல்லி நம்மை சிலிர்ப்படையச் செய்கிறார். படித்து மகிழுங்கள்!

கைலாஷ் யாத்ரா – பகுதி 3 பெண்மையின் சக்தி

பெண்மையின் சக்தி

மானசரோவர் பற்றியும் கைலாயம் பற்றியும் பல கதைகள் கேட்டிருப்போம். இங்கே கைலாய மலை உருவான பின்னணியை சத்குரு கதைக் கொண்டு விளக்குகிறார்…