mahima

spanda-hall-prathishtaiyilirunthu-adiyogi-alaya-prathishtai-entha-vagaiyil-marupattathu

ஸ்பந்தா ஹால் பிரதிஷ்டையிலிருந்து ஆதியோகி ஆலயப் பிரதிஷ்டை எந்த வகையில் மாறுபட்டது?

சத்குரு: உங்களுடைய அனுபவத்திலிருந்தே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் தியானலிங்கத்திலோ அல்லது லிங்கபைரவி வளாகத்திலோ போய் உட்கார்ந்தால், உங்களால் அங்கு ஏதாவது வித்தியாசத்தை உணர முடிகிறதா? அங்கு நடைபெறும் சடங்குகள், உங்களது…