Mahatma Gandhi

gandhi-eppadi-mahatma-aanar

காந்தி எப்படி மகாத்மா ஆனார்?

தென் ஆப்பிரிவிக்காவில் அந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு அவரும் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதர்; அங்கிருந்து வீறு கொண்டு கிளம்பிய அந்த மனித சக்தி, அகிலம் முழுவதும் தனது அஹிம்சை நெறியை ஆற்றலோடு பரப்பியதெப்படி? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எப்படி மகாத்மா ஆனார்? சத்குருவின் வார்த்தைகளில் அழகாக வெளிப்படுகிறது அந்த அற்புத உண்மை… படித்து மகிழுங்கள்…

கிராமம்-நகரம்... வளர்ச்சியில் சமநிலை ஏன் தேவை?, Kiramam nagaram valarchiyil samanilai yen thevai?

கிராமம்-நகரம்… வளர்ச்சியில் சமநிலை ஏன் தேவை?

‘கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு’ என மஹாத்மா காந்தி கூறினார். அப்படியென்றால் நகரங்களின் வளர்ச்சி தேவை இல்லையா? கிராம வளர்ச்சியிலும் நகர்ப்புற வளர்ச்சியிலும் சமநிலை கொண்டுவருவது பற்றி இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் அவர்களின் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கிறார். தொலைநோக்குப் பார்வையுடன் நாம் செயல்பட வேண்டியதன் அவசியம் என்ன என்பதை வீடியோ பதிவு புரியவைக்கிறது.

துரோகம் செய்யும் உறவுகளை என்ன செய்வது? , Drogam seyyum uravugalai enna seivathu?

துரோகம் செய்யும் உறவுகளை என்ன செய்வது?

மிகவும் நெருக்கமானவன் என்று நினைத்த நண்பன் ஒருவன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருப்பது, அண்மையில்தான் தெரியவந்தது. இந்த விவரம் எனக்குத் தெரியும் என்பது அவனுக்கு இதுவரை தெரியாது. முகத்திலடித்தாற்போல் கேட்டுவிடவா?

thalaivanukku-adaiyalam-ethirppum-vimarsanamumthana

தலைவனுக்கு அடையாளம் எதிர்ப்பும் விமர்சனமும்தானா?

யார் ஒரு திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கிறார்களோ அல்லது கடுமையாக விமர்சிக்கிறார்களோ அவர்கள்தான் ஊடகங்களால் உடனே கவனிக்கப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் தலைவர்களாக உருவெடுக்கிறார்கள். ஆனால், உண்மையான தலைவனுக்கு அடையாளம் எதிர்ப்பும் விமர்சனமும்தானா? இதுபற்றி நடிகர் சித்தார்த்தின் கேள்விக்கு சத்குருவின் பதில் இங்கே!

mahathmavai-pola-vazha-enna-seiya-vaendum

மகாத்மாவைப் போல வாழ என்ன செய்ய வேண்டும்?

மகாத்மா காந்தி போன்ற பல தலைசிறந்த மனிதர்கள் குறித்த புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். நானும் அவர்களைப் போல சிறப்பாக வாழ விரும்புகிறேன். என் பெயரும் சரித்திரத்தில் இடம் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

vazhvo-saavo-asaikka-mudiyaatha-mahathma

வாழ்வோ சாவோ – அசைக்கமுடியாத மகாத்மா!

அக்டோபர் 2 – நம் தேசத் தந்தையின் பிறந்தநாள். நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்தை நமக்கு வாங்கித் தந்த அவர், எப்படி அதை நிகழ்த்திக் காட்டினார்..?! இதோ சத்குருவின் வார்த்தைகளில், மகாத்மா காந்தியைப் பற்றி…

28 feb 13

வன்முறை… தீர்வுதான் என்ன?

இப்போதைய உலக சூழ்நிலையில், எங்கு பார்த்தாலும் கலவரம், சண்டை, அடிதடி, வன்முறை என்று இருக்க, அதற்கான ஆதரவு குரல்கள் ஆங்காங்கே எழுந்து கொண்டிருக்க, ஒரு சிலர் அவைகளை தடுக்கவும் பல வழிகளில் முயற்சிக்கிறோம். சரி அதற்கான தீர்வுதான் என்ன?… தொடர்ந்து படியுங்கள்.