Logic

காரண அறிவின் மூலம் ஞானமடைய வழி உண்டா?, karana arivin moolam gnanamadaiya vazhi unda?

காரண அறிவின் மூலம் ஞானமடைய வழி உண்டா?

பெரும் கல்வியாளர்களையோ அல்லது போட்டித் தேர்வில் வெற்றிபெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்களையோ நம் கலாச்சாரத்தில் ஞானி என்று சொல்வதில்லை! மாறாக, காரண அறிவைத் தாண்டி இந்த பிரபஞ்ச இரகசியத்தை உணர்ந்து கொண்டவர்களையே அப்படி அழைக்கிறோம். ஆனால், சிலரோ காரண அறிவின் உச்சம்தான் ஞானம் என்று நம்பிக்கொண்டிருக்க, சத்குருவின் இந்த பதில் தெளிவுபடுத்துகிறது!

அதிகமாக யோசிக்க வைக்கும் ஜென்புதிர் - காரணமும் பின்னணியும், Athigamaga yosikka vaikkum zen puthir karanamum pinnaniyum

அதிகமாக யோசிக்க வைக்கும் ஜென்புதிர் – காரணமும் பின்னணியும்

கோன் என்பது ‘யோசி, யோசி, யோசி’ என்று யோசிக்க வைத்து, யோசனைகளே அற்றுப்போவதற்கு வழி செய்வதற்காகத் தயாரிக்கப்பட்டது. மனதில் காரண காரியங்கள் அற்றுப்போகும் வரை பதில் தேட வைப்பது. எந்த முடிவுக்கும் வர முடியாமல் மனம் திகைத்திருக்கும்போது, உள்ளே சடாரென்று ஒரு பிரகாசம் நிகழ வாய்ப்பு இருக்கிறது.

pagutharivu-manithanai-uyarthiyullathaa

பகுத்தறிவு மனிதனை உயர்த்தியுள்ளதா?

மனிதன் என்றால் பகுத்தறிவுதான் அடையாளம் எனப் பொதுவாகச் சொல்வதுண்டு! தற்போது அறிவியல்-தொழிற்நுட்ப வளர்ச்சி அதனை தெளிவாக உணர்த்துகிறது. இந்த பகுத்தறிவால் மனிதன் வளரமுடியுமா? எழுத்தாளர் திரு.ரவிகுமார் பகுத்தறிவு குறித்த தனது கேள்வியை சத்குருவின் முன்வைக்கிறார். அதற்கான விடையறிய இந்த வீடியோவைப் பாருங்கள்!

ஆவது பெண்ணாலே, அழிவது…?

ஆவது பெண்ணாலே, அழிவது…?

பெண்ணை மையப்படுத்தி வந்த பாடல்கள் ஏராளம், பெண்ணை மையப்படுத்தி வந்த புலம்பல்களும் ஏராளம். பலரின் புலம்பல்களுக்கும் போராட்டத்திற்கும், வெற்றிக்கும் அடிப்படை காரணமாய் இருக்கும் பெண்களைப் பற்றி சொல்லப்படும் இந்த வாக்கியத்தில் எவ்வளவு உண்மை உள்ளது? ஆவது பெண்ணாலே, அழிவது…? பதில் உள்ளே…