living

3 jul 13

தீவிரவாதிகள் தேவை…

தீவிரவாதி என்றவுடன், துப்பாக்கி ஏந்திய கையோடும் வெடிகுண்டு பைகளோடும் உள்ள மனிதர்கள்தான் நம் கற்பனையில் உலவுகிறார்கள். உண்மையில் ‘தீவிரவாதி’ என்ற சொல், ஒருவர் ஒரே நோக்கத்தில் தீவிரமாக இருக்கிறார் என்பதைக் குறிப்பதே. அப்படிப்பட்ட தீவிரவாதிகளுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்றால் எப்படியிருக்கும்?! இதுபற்றி சத்குரு…

உங்களால் கணக்கிட முடியாதவையே மதிப்பானவை! - சத்குரு

உங்களால் கணக்கிட முடியாதவையே மதிப்பானவை!

தீபாவளித் திருநாளில், யோக மையத்தில் நடைபெற்ற சத்குருவுடனான தரிசன நேரத்தில், ‘சமுதாயத்தில் என் பங்கு என்ன?’ என்ற ஒருவரின் கேள்விக்கு ‘நம் வாழ்வில் பிடித்ததை செய்வதை விட எது தேவையோ அதை செய்வதே சிறந்தது’ என்று பதில் அளிக்கிறார் சத்குரு. படித்து மகிழுங்கள்!