linga bhairavi temple

60ம் கல்யாணம் எதற்காக

60ம் கல்யாணம் எதற்காக?

நம் பெற்றோர்கள் 60 வயதை எட்டிவிட்டால், அவர்களுக்கு சஷ்டியப்தபூர்த்தி எனும் 60ம் கல்யாணத்தை செய்கிறோம். இதை ஏன் செய்ய வேண்டும்? இது எல்லோரும் கட்டாயமாக செய்ய வேண்டிய சடங்கா? இதற்கு சத்குரு தரும் பதில் இங்கே.

9 aug 13

வெள்ளிக்கிழமை பெண்ணுக்குரிய நாளா?

வெள்ளிக்கிழமைகளில் விசேஷங்கள், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள், சிறப்பு வழிபாடு என்று வெள்ளிக்கும் நாம் உருவாக்கி இருக்கும் சடங்குகளுக்கும் ஆழமான தொடர்புகள் உள்ளன. சமீபத்தில் நடந்த தரிசன நேரத்தில் வெள்ளிக்கிழமைக்கும், பெண்ணுக்கும், தேவி வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஒருவர் கேட்க, அதன் பின்னணியில் உள்ள மறை விஞ்ஞானத்தை விளக்குகிறார் சத்குரு…

2 aug 13

யார் இந்த சாமி !

தமிழகத்தையும் அம்மன் வழிபாட்டையும் பிரித்து பேச முடியாத அளவிற்கு அன்பிற்குரிய அன்னையாய், பாசத்திற்குரிய சகோதரியாய், உயிர் காக்கும் தெய்வமாய் தன் அருள் பார்வையில் பலரையும் உய்வித்து வரும் பெண் தெய்வங்கள் இங்கு ஏராளம். இதோ இந்த ஊர் மக்களை தன் அருட் கடாட்சத்தால் ஆட்டிப் படைத்த தாயின் கதை இது…

24 jun 13

ஆணுக்குள் ஒளிந்திருக்கும் பெண்மை !

சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெண் தெய்வமான ‘லிங்கபைரவி’ பற்றி, பாலிவுட் திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் அவர்களின் கேள்விகளுக்கு சத்குருவின் வியப்பூட்டும் பதில்கள் இந்த வாரப் பதிவில்…

palan-tharum-manthirankal-1

பலன் தரும் மந்திரங்கள்…

மந்திரங்களும் அதைச் சுற்றி பின்னப்படும் தந்திரங்களும் நம் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன. பெருவாரியான மக்கள் மந்திரங்கள் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தாலும் அவர்கள் மனதில் கேள்விகளும் எழத்தான் செய்கின்றன. பலவிதமான கேள்விகளையும் பலன்களையும் சர்ச்சைகளையும் ஒருங்கே கொண்ட மந்திரங்களைப் பற்றிய பதிவு இது…

சாமி சிக்கன் சாப்பிடுமா

சாமி சிக்கன் சாப்பிடுமா?

ஆடு, சிக்கன், பன்றி எல்லாம் சாமி சாப்பிடுமா? கோயில்களில் இவற்றை பலி கொடுப்பது ஏன், உயிர்வதை செய்வது எதற்காக போன்ற கேள்விகள் உங்களுக்குள்ளும் உள்ளதா?

இவ்வாறான செயல்முறைகளின் அடிப்படை விஞ்ஞானம் குறித்து சத்குரு என்ன சொல்கிறார் என்பதை வீடியோவில் பார்க்கலாம்.

ஈஷாவில் நடந்தவை

ஈஷாவில் நடந்தவை…

இந்த வாரம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம், லிங்கபைரவியில் இருந்து சிறப்புச் செய்தி, ஈஷாவின் திட்டங்களிலிருந்து அப்டேட் என சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்…