Life

உங்கள் நிலைக்கு யார் பொறுப்பு? ungal nilaikku yar poruppu?

உங்கள் நிலைக்கு யார் பொறுப்பு?

வாழ்க்கையில் வெற்றி பெறும்போது அதற்கு தாங்களே பொறுப்பு என கூறும் பலர், தோல்வி வரும்போது அப்படி செய்வதில்லை! அனைத்திற்கும் முழுமையாக பொறுப்பேற்பதால் நிகழும் அற்புத மாற்றம் என்ன என்பதை சத்குரு இங்கே வெளிப்படுத்துகிறார்.

எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்கள் ஏன் கவனம் பெறுகிறார்கள்?, ethirmaraiyaga vimarsanam seibavargal yen gavanam perugirargal?

எதிர்மறையாக விமர்சனம் செய்பவர்கள் ஏன் கவனம் பெறுகிறார்கள்?

ஒரு படைப்பையோ அல்லது ஒரு தனிநபரையோ விமர்சனம் செய்யும்போது எதிர்மறையாக விமர்சிப்பவரே அதிகமாக கவனிக்கப்படுகிறார். குற்றம் கண்டுபிடித்து விமர்சனம் செய்பவர்கள் புத்திசாலிகளாகவும் தெரிகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை? சத்குருவின் கருத்து இங்கே!

குழப்பத்திலிருந்து தெளிவை நோக்கி, kuzhappathilirunthu thelivai nokki

குழப்பத்திலிருந்து தெளிவை நோக்கி

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சமீபத்தில் தனக்கு நிகழ்ந்த ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் உண்மைச் சம்பவத்தை பகிர்ந்து, வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்த்தி, அதையும் ரசித்திட வழிகாட்டுகிறார் சத்குரு. அதோடு, சத்குரு அவர்கள் கடந்த வாரம் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பை புகைப்படங்களாக வழங்கியுள்ளோம். இதில் “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்” விழிப்புணர்வு இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு சத்குரு அவர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்த நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.

நெல்சன் மண்டேலாவின் 9 வாசகங்கள் - மண்டேலா தினத்தில்..., Nelson mandelavin 9 vasagangal - mandela dinathil

நெல்சன் மண்டேலாவின் 9 வாசகங்கள் – மண்டேலா தினத்தில்…

நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜூலை 18, ஒவ்வொரு வருடமும் மண்டேலா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அற்புத மனிதரின் வாசகங்கள் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

நிறைய பணம்; பெரிய வீடு! - எது நல்வாழ்வு?, niraiya panam, periya veedu - ethu nalvazhvu?

நிறைய பணம்; பெரிய வீடு! – எது நல்வாழ்வு?

சொத்து சேர்ப்பதிலும் பணம் சம்பாதிப்பதிலும் தங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவிடும் பெரும்பான்மையானோர், நல்வாழ்வை மட்டும் அனுபவிக்க தவறிவிடுகிறார்கள்! அப்படியென்றால் பணமும் செல்வமும் நல்வாழ்வினை தருவதில்லையா? உண்மையான நல்வாழ்வு எது? சத்குருவின் இந்த கட்டுரை உண்மையை உணர்த்துகிறது!

உங்கள் சாய்ஸ்... வரமா? சாபமா?, ungal choice- varama? sabama?

உங்கள் சாய்ஸ்… வரமா? சாபமா?

சிலருக்கு மட்டுமே வாழ்க்கை வரமாக அமைகிறது. பெரும்பாலானவர்கள் வாழ்வை சாபமாக ஆக்கிக்கொள்வதை பார்க்கிறோம். வரம் & சாபம்… இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ் அவரவர் கையில்தான் இருக்கிறது என்றால், வரத்தை தேர்ந்தெடுக்கலாமே?! வாழ்வை வரமாக மாற்றிக்கொள்ள நாம் செய்ய வேண்டியதென்ன என்பதை சத்குரு இங்கே உணர்த்துகிறார்!

may-thinam-maenmaiyana-thinam

மே தினம், மேன்மையான தினம்!

‘அரசு விடுமுறை; தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்; தியேட்டரில் அலைமோதும் கூட்டம்’ தொழிலாளர் தினத்தில் இவைமட்டுமே கொண்டாட்ட அறிகுறிகளாகிவிட்ட நிலையில், தொழிலாளர்களின் இன்றைய நிலை குறித்தும், ஈஷாவில் சத்குரு தொழிலாளர்களிடத்தில் கொண்டுள்ள பிணைப்பு குறித்தும் இங்கே ஒரு பார்வை…

வாழ்க்கையில் வாழ்தலைத் தாண்டி வேறொரு நோக்கம் இருக்கிறதா?, Vazhkaiyil vazhthalai thandi veroru nokkam irukkiratha?

வாழ்க்கையில் வாழ்தலைத் தாண்டி வேறொரு நோக்கம் இருக்கிறதா?

வாழ்வில் உங்களை வந்து சேர்வது எதுவாக இருந்தாலும் சரி, மிகவும் உயர்ந்த நிலையிலான கருணையே உங்களை வந்தடைந்தாலும், “இங்கேதானே இருக்கிறது!” என அலட்சியமாக இருந்தால், உங்கள் அனுபவத்தில் அது மெல்ல பலவீனமடைவதோடு காலப்போக்கில் காணாமலும் போகக்கூடும்.