leadership program

thalaivanukku-adaiyalam-ethirppum-vimarsanamumthana

தலைவனுக்கு அடையாளம் எதிர்ப்பும் விமர்சனமும்தானா?

யார் ஒரு திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கிறார்களோ அல்லது கடுமையாக விமர்சிக்கிறார்களோ அவர்கள்தான் ஊடகங்களால் உடனே கவனிக்கப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் தலைவர்களாக உருவெடுக்கிறார்கள். ஆனால், உண்மையான தலைவனுக்கு அடையாளம் எதிர்ப்பும் விமர்சனமும்தானா? இதுபற்றி நடிகர் சித்தார்த்தின் கேள்விக்கு சத்குருவின் பதில் இங்கே!

5

நமது தேசத்தை உருவாக்குவோம் !

எதிர்வரும் தேர்தல் நம் கைகளில் அளித்துள்ள பொறுப்பினைப் பற்றியும், இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திறன் இந்தத் தேர்தலுக்கு உண்டு என்பதையும் தனக்கே உரிய தொலைநோக்கு பார்வையுடன் இந்தக் கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு. ஒவ்வொரு இந்தியனும் தன் தேசத்தின் நலன் கருதி எடுக்க வேண்டிய முடிவினை ஆணித்தரமாக நம்முன் வைக்கிறார். வாருங்கள் நமது தேசத்தை உருவாக்குவோம்…

இன்சைட் – வெற்றியின் ரகசியங்கள்

இன்சைட் – வெற்றியின் ரகசியங்கள்

நம் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வார்த்தையாக இருக்கும் இந்த வெற்றியை கூறுப் போட்டு ஆராய்ந்து வேர் முதல் கிளை வரை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே இந்த இன்சைட் நிகழ்ச்சியின் நோக்கம். இந்த பதிவில் வெற்றி ஒரு க்ளோசப் பார்வையில்,,,