குழந்தைகள்… சில உண்மைகள்!

டிவி, வீடியோ கேம்ஸ்’க்கு குழந்தைகள் addict ஆகாமல் இருக்க..., Tv video gameskku kuzhanthaigal addict agamal irukka

டிவி, வீடியோ கேம்ஸ்’க்கு குழந்தைகள் Addict ஆகாமல் இருக்க…

நிமிடத்திற்கு நூறு சேனல்கள் மாற்றி மாற்றி டிவி பார்க்கும் இன்றைய இளைய தலைமுறை, நேரம்காலம் தெரியாமல் வீடியோ கேம்ஸ்களிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். இதன் பின்விளைவுகள் என்ன? இதிலிருந்து வெளிவர பெற்றோர்கள் அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும்? சத்குரு இதுகுறித்து பேசியபோது…

குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் நீடிக்க..., Kuzhanthaigalin mugathil anandam needikka

குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் நீடிக்க…

நான்கைந்து வயது வரை துள்ளித்திரிந்து ஆனந்தமாக விளையாடிய குழந்தைகள், பள்ளிப்பருவத்தை எட்டியதும் பலவித அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். புத்துணர்வும் பிரகாசமும் நிறைந்த குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடப்படுகிறது. இதுகுறித்து சத்குரு பேசும்போது, குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் நீடிக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதையும் விளக்குகிறார்.

பணம் வளர்ப்பா...? குழந்தை வளர்ப்பா..?, Panam valarppa kuzhanthai valarppa?

பணம் வளர்ப்பா…? குழந்தை வளர்ப்பா..?

எனக்கு ஒரே மகன், 16 வயது. அவனுடைய தனிப்பட்ட செலவுகளுக்கு என்று எப்போதுமே தாராளமாக பாக்கெட் மணி தருவேன். ஆனால் கையில் பணம் புரள்வதால், சில தீய பழக்கங்களுக்கு அவன் அடிமையாவதாகத் தெரிகிறது. அவனைக் கூப்பிட்டுக் கண்டிக்கவா? அல்லது எதுவும் சொல்லாமல், பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டால், அவன் திருந்திவிடுவானா?

வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பவர்கள் குழந்தைகளா பெரியவர்களா?, Vazhkaikku nerukkamaga iruppavargal kuzhanthaigala periyavargala?

வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பவர்கள் குழந்தைகளா பெரியவர்களா?

“உனக்கு எதுவும் தெரியாது” என்று எங்கள் வீட்டில் அடக்கி வைக்கிறார்கள் என்று குறைபடாத இளைஞர்களே கிடையாது. இதற்கு பதிலாக, “பிள்ளைகள் சொல்வது சரி என்று ஏற்றுக்கொண்டால் அப்போது பெரியவர்கள் சொல்வது தவறாகிவிடுமா? பிள்ளைகளை கண்டித்து வளர்க்கக்கூடாதா?” என்கிற கேள்வி பெரியவர்களிடமிருந்து தோன்றுகிறது. இதற்கு தீர்வுதான் என்ன? விடையாய் விரிகிறது இக்கட்டுரை…

குருகுல கல்வி முறை எப்படிப்பட்டது?, Gurukula kalvimurai eppadipattathu?

குருகுல கல்வி முறை எப்படிப்பட்டது?

கடந்த வாரம், ஈஷா ஹோம் ஸ்கூலில் எந்தவிதமான கல்விமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைப் பார்த்தோம். பண்டைய குருகுலக் கல்விமுறையும் தற்போதைய கல்விமுறையும் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இந்த வாரம் விளக்குகிறார் சத்குரு…

குழந்தைக்கு ஏற்ற கல்வி எது?, Kuzhanthaikku yetra kalvi ethu?

குழந்தைக்கு ஏற்ற கல்வி எது?

சத்குரு, நீங்கள் ஈஷா ஹோம் ஸ்கூல் பற்றிக் குறிப்பிட்டீர்கள். ஒரு மிகச்சிறந்த மனிதனை உருவாக்குவதில் கல்வியைப் பயன்படுத்துவது பற்றி உங்களது பார்வை என்ன? நீங்கள் சர்வதேசக் கல்வித்தரத்துடன் ஆன்மீகத்தினையும் இணைத்து எப்படி சமன் செய்கிறீர்கள்?

போட்டிமிக்க சூழலை குழந்தை எப்படி எதிர்கொள்ளும்?, Pottimikka soozhalai kuzhanthai eppadi ethirkollum?

போட்டிமிக்க சூழலை குழந்தை எப்படி எதிர்கொள்ளும்?

உங்களது உள்நிலைப் பொறியியல் என்ற அம்சம், குழந்தைகளின் வாழ்க்கைமுறைக்கு சிரமமாய் இருப்பதைக் காண்கிறேன். ஏனெனில் பல்வேறு வகையான வாழ்க்கை முறைகளிலிருந்தும், பல்வேறு சமூகப் பின்னணியிலிருந்தும் வரும் மற்ற குழந்தைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நான் என் குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே அளிக்க விரும்பும் இந்த உள்நிலைப் பொறியியல், போட்டிகள் மிக்க சூழலை, ஒரு அழுத்தத்தை, மற்ற குழந்தைகளின் வாழ்க்கை முறையினை எப்படி எதிர்கொள்ளும்? என் குழந்தைகள் இந்த சூழலை எப்படி எதிர்கொள்வார்கள்?