kundalini

யோகா ஓர் அறிமுகம் - யோகா பற்றி நீங்கள் அறிய வேண்டியவை!, Yoga or arimugam - yoga patri neengal ariyavendiyavai

யோகா ஓர் அறிமுகம் – யோகா பற்றி நீங்கள் அறிய வேண்டியவை!

இதுவரை நாம் வெளியிட்டுள்ள யோகா சம்பந்தமான பல கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த கட்டுரையில், சத்குரு அவர்கள் எது யோகா, எது யோகா இல்லை, யோகா செய்வது எதற்காக, அதன் வரலாறு என்ன, போன்ற பல அம்சங்களோடு, நம்மை சுண்டியிழுக்கும் மகத்தான பல யோகிகளின் வாழ்க்கையை பற்றியும் நறுக்கென்று விவரிக்கிறார்.

kundaliniyai-parisothikka-ninaithal

குண்டலினியை பரிசோதிக்க நினைத்தால்…

யோகா யோகா யோகா… தற்போது உலகில் மிகப் பிரபலமாகி வரும் ஒரே பேசுபொருள்! அதைப் பற்றி சில சந்தேகங்களுக்கு சத்குரு அளித்த பதில்கள் இங்கே…

kundalini-yoga-endral-enna

குண்டலினி யோகா என்றால் என்ன?

குண்டலினி என்றால் என்ன? குண்டலினி யோகா என்றால் என்ன? இந்த சக்திவாய்ந்த ஆன்மீகச் செயல்முறையை பக்தியோடும், முழுமையான பொறுப்புணர்வோடும் எப்படி அணுகுவது என்பது பற்றி இங்கே சத்குரு விளக்குகிறார்.

குண்டலினி என்றால் என்ன

குண்டலினி என்றால் என்ன?

உயிரின் ஆதாரத்தோடு தொடர்பு கொள்ள, குண்டலினி சக்தியை யோகா அணுகும் விதத்தையும், நம் மூலத்தோடு தொடர்பு கொள்வதனால் நமக்கு ஏற்படும் தாக்கத்தையும் அழகுடன் விவரிக்கிறது இக்கட்டுரை. குண்டலினி வெறும் வார்த்தையல்ல, நமக்குள் புதைந்திருக்கும் புதையல்…

குண்டலினியும் பதஞ்சலியும்

குண்டலினியும் பதஞ்சலியும்

“ஜூல் விதி, கெப்ளர் விதி, ஆர்க்கமிடீஸ் விதி, நீயூட்டன் விதி…” என அறிவியல் மேதைகள் அளித்த இந்த சூத்திரங்கள் யாவும், வாழ்வைப் பிரித்துத் துண்டு துண்டாகப் புரிந்துகொள்ளும் முயற்சியில் உருவானவை. ஆனால் ‘பதஞ்சலி மகரிஷி’ நமக்களித்துள்ள யோக சூத்திரங்கள், மேற்கூறியவற்றில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை இங்கே காண்போம்.

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல்

உங்களுக்குள் ஒரு மர்மப் புதையல்!

குண்டலினி பரமரகசியங்களுக்கு எல்லாம் பரமரகசியமாய் காலம் காலமாய் பொத்திப் பொத்தி பேச வரப்படும் ஒரு ஆன்மீக சமாச்சாரம். உனக்கு தெரியுமா, உன் குண்டலினியை எழுப்பினால் நீ பறக்கலாம், நீ தண்ணீரில் மிதக்கலாம் என்னும் பல கதைகள் கேட்டிருப்பீர்கள். இங்கே குண்டலினியின் அறிவியல்…